Karuveppilai Kuzhambu | Curry Leaves Kuzhambu | கறிவேப்பிலை குழம்பு |

Описание к видео Karuveppilai Kuzhambu | Curry Leaves Kuzhambu | கறிவேப்பிலை குழம்பு |

Karuveppilai kuzhambu | Curry leaves kuzhambu | Curry Leaf Kulampu | கறிவேப்பிலை குழம்பு | ‪@NellaiVillageFood‬

#KaruveppilaiKuzhambu #CurryLeavesKuzhambu
#nellaivillagefood #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,

கருவேப்பில்லை குழம்பு
தேவையானபொருள்கள்.
கருவேப்பில்லை - / Curry leaves - 2 கைப்பிடி
பூண்டு - garlic - 20 பல்
சின்ன வெங்காயம் / small onion - 100 கிராம்
நல்லெண்ணெய் / nallennai - 100 gram
புளி / Tamarind - 10 கிராம்
கடுகு - தாளிக்க
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
கொத்தமல்லி / coriander seeds - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் / dry chilli - 5
மிளகு / pepper - 1 ஸ்பூன்
கடலை பருப்பு- 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி , காய்ந்த மிளகாய் , மிளகு ,சீரகம் ,கடலை பருப்பு எல்லாம் நன்கு வறுத்து அதனுடன் கருவேப்பில்லை ,தேங்காய் சேர்த்து வருது ஆற வைத்து சிறுதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் .
பின் கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து சின்ன வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி அதில் புளித்தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் ,உப்பு போட்டு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து குழம்பு கெட்டியாகி எண்ணெய் மிதந்து வந்தவுடன் இறக்கவும் . மிகவும் சுவையான சத்தான கருவேப்பில்லை குழம்பு ரெடி.

கருவேப்பிலையை வைத்து உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். அதிலும் உடல் பருமனைக் குறைக்க, நீரிழிவைத் தடுக்க, மலச்சிக்கலை போக்க, செரிமான பிரச்சனைகளைத் தடுக்க என பலவற்றை கறிவேப்பிலையைக் கொண்டு சரிசெய்யலாம்
கருவேப்பிலை ஆனது உங்கள் இருதயத்தை சீராக இருக்க உதவுகிறது உங்கள் தலைமுடி மற்றும் உங்கள் தோல் ஆகிவற்றின் தன்மையை மேம்படுத்துகிறது கறிவேப்பிலை உடலில் உள்ள இன்சுலின் அளவை சீராக வைத்திருக்கிறது

Black gram - 2 tsp
Gram dal - 2 tsp
Fenugreek - 1/4 tsp
Cumin seeds - 1 tsp
Salt - as needed

Now Curry Leaves curry is ready.

Kulambu | Kuzhambu | குழம்பு | Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu vagaigal | Non-veg kuzhambu vagaigal | Veg Kuzhambu vagaigal | Veg Kulambu vagaigal | Veg Kulambu varieties | Veg Kuzhambu varieties | Non-veg Kulambu varieties | Non-veg Kuzhambu varieties
| Chicken Kulambu varieties | Chicken Kulambu varieties | Chicken Kuzhambu vagaigal | Chicken Kuzhambu vagaigal | Mutton Kulambu varieties | Mutton Kulambu varieties | Mutton Kuzhambu vagaigal | Mutton Kuzhambu vagaigal | Fish Kulambu varieties | Fish Kulambu varieties | Fish Kuzhambu vagaigal | Fish Kuzhambu vagaigal | Kozhi Kulambu varieties | Kozhi Kuzhambu varieties | Kozhi Kulambu vagaigal | Kozhi Kuzhambu vagaigal | kuzhambu vagaigal in tamil | kulambu vagaigal in tamil | kuzhambu varieties in tamil | kulambu varieties in tamil | Muttai Kulambu varieties | Muttai Kuzhambu varieties | Muttai Kulambu vagaigal | Muttai Kuzhambu vagaigal | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil

#Kulambu #Kuzhambu #குழம்பு #Kulambuvarieties #Kuzhambuvarieties #குழம்புவகைகள் #Kuzhambuvagaigal #Kulambuvagaigal #Vegkulambu #Vegkuzhambu #Nonvegkulambuvagaigal #Nonvegkuzhambuvagaigal #VegKuzhambuvagaigal #VegKulambuvagaigal #VegKulambuvarieties #VegKuzhambuvarieties #NonvegKulambuvarieties #NonvegKuzhambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKulambuvarieties #ChickenKuzhambuvagaigal #ChickenKuzhambuvagaigal #MuttonKulambuvarieties #Mutton Kulambuarieties #MuttonKuzhambuvagaigal #MuttonKuzhambuvagaigal #FishKulambuvarieties #FishKulambuvarieties #FishKuzhambuvagaigal #FishKuzhambuvagaigal #KozhiKulambuvarieties #KozhiKuzhambuvarieties #KozhiKulambuvagaigal #KozhiKuzhambuvagaigal #kuzhambuvagaigalintamil #kulambuvagaigalintamil #kuzhambuvarietiesintamil #kulambuvarietiesintamil #MuttaiKulambuvarieties #MuttaiKuzhambuvarieties #MuttaiKulambuvagaigal #MuttaiKuzhambuvagaigal #SouthIndianKuzhambuRecipes #LunchKulambuVarieties #Lunchkulamburecipes #Lunchkulamburecipesintamil #Kulamburecipesintamil

Комментарии

Информация по комментариям в разработке