Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Accused Movie Review, Accused Review

  • The Third Eye
  • 2025-08-01
  • 141
Accused Movie Review, Accused Review
accused movieaccused movie reviewaccused movie press meetaccused movie public reviewaccused movie audio launchaccused movie review in tamilaccused movie review teluguaccused movie review malayalam
  • ok logo

Скачать Accused Movie Review, Accused Review бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Accused Movie Review, Accused Review или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Accused Movie Review, Accused Review бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Accused Movie Review, Accused Review

Accused Movie Review, Accused Review #accusedmovie #Accusedmoviereview #Accusedreview #accusedtamilreview #Accusedpublicreview #Accusedmoviepublicreview #fdfswithmogi #moviereview #tamilreview #tamilmoviereview #tamilcinema
accused movie, accused movie review, accused movie press meet, accused movie public review, accused movie audio launch, accused movie review, accused movie review in tamil, accused movie review telugu, accused movie review malayalam,

ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம அக்யூஸ்ட் ன்ற படத்தோட review அ பாக்க போறோம். udhaya algappan , yogibabu , jhanvika , ajmal னு பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க. இந்த படத்தை இயக்கி இருக்கிறது prabhu srinivas . இந்த படம் 1 st august அன்னிக்கு release ஆக போது. சோ வாங்க இந்த படத்தோட கதை என்னனு பாக்கலம்.

ஒரு பிரபலமான mla வை கொலை பண்ணதா udaya வை arrest பண்ணுறாங்க police officers. இவனை புழல் சிறைல இருந்து salem sessions court க்கு கூட்டிட்டு போகணும். இவனை கூட்டிட்டு போற பொறுப்பை constable அ வேலை செய்யற ajmel க்கு கொடுக்கறாங்க. ajmel யும் தனக்கு குடுத்த order படி udaya வை கூட்டிட்டு போறாரு. இதுக்கு அப்புறம் என்ன நடக்குது ன்றது தான் இந்த படத்தோட மீதி கதையை இருக்கு.

இந்த படத்தோட background அ பாத்தீங்கன்னா அரசியல், murder mystery னு பாக்குறதுக்கே அவ்ளோ interesting அ இருக்கும். முக்காவாசி இவங்க road ல பயணம் பண்ணும் போது இவங்க face பண்ற பிரச்சனைகள் தான் அதிகமா இருக்கும். ஒரு normal ஆனா prison transfer அ இருக்க வேண்டியது கடைசில இவங்க ரெண்டு பேரோட உயிருக்கே ஆபத்து வரளவுக்கு பெரிய பிரச்சனையா மாறிடுது. ஒரு road thriller அ இந்த படம் அவ்ளோ exciting அ இருக்கு. இந்த படத்துல ஒரு பெரிய highlight ஏ bus ல வச்சு ஒரு action sequence வரும். இந்த scene அ பாக்குறதுக்கு அதிரடியா இருந்தது. இதுக்கு stuntmaster silva க்கு பெரிய கைதட்டல் ஏ குடுக்கலாம். கதைக்களம் நல்ல இருந்தாலும் characters இன்னும் deep அ design பண்ணிருக்கலாம். udaya வோட internal conflict அ இருக்கட்டும் ajmal ஓட duty sense னு இதெல்லாம் explore பண்ணி இருந்த இன்னும் நல்ல இருந்திருக்கும். இன்னும் சொல்ல போன audience ஆள இவங்க emotions ஓட connect ஆகா கொஞ்சம் time எடுக்கும் னே சொல்லலாம்.

படத்தோட ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஒரு tense ஆனா atmosphere கொண்டு வந்திருக்காங்க. இந்த படத்துல நடிச்சிருக்க actors ஓட performance எல்லாம் நல்ல இருந்தது. அவங்களோட role அ புரிஞ்சுகிட்டு ஒரு best ஆனா performance அ குடுத்திருக்காங்க னு தான் சொல்லணும். இந்த படத்துல இனொரு plus point அ பாத்தீங்கன்னா bgm தான். ஒரு சில intense ஆனா action scenes க்கு bgm வேற லெவல் ல இருந்தது. இந்த படத்துக்கு editing யும் பக்க பலம் னே சொல்லலாம்.

மொத்தத்துல ஒரு நல்ல interesting ஆனா road thriller movie தான். கண்டிப்பா இந்த படத்தை உங்க family and friends ஓட சேந்து theatre ல போய் பாக்குறதுக்கு miss பண்ணிடாதீங்க.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]