வேளச்சேரியில் மக்கள் படகில் மீட்பு | Chennai Rain | Velachery flood | Water Logging

Описание к видео வேளச்சேரியில் மக்கள் படகில் மீட்பு | Chennai Rain | Velachery flood | Water Logging

#Partnership வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர், படகுகளில் மூட்கப்படும் மக்கள்.

குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் கூண்டோடு வெளியேறி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்.காலனி, உள்ள 10க்குக் மேற்பட்ட தெருக்கள் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்தது, முழங்கால் வரை மழை நீர் தேங்கி உள்ளது. சிலரது குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து வீட்டிலிருந்து வெளியில் வர படகுகள் உதவியை நாடினர்.#Chennai #Rain #Velachery #flood #Water #Logging

Комментарии

Информация по комментариям в разработке