ஆட்டு பண்ணைக்கு இவ்வளவு சுலபமாக கடன் வாங்க முடியுமா ??? | GOAT FARM LOAN IN TAMIL

Описание к видео ஆட்டு பண்ணைக்கு இவ்வளவு சுலபமாக கடன் வாங்க முடியுமா ??? | GOAT FARM LOAN IN TAMIL

#MUDRALOAN #GOATFARM #ஆட்டு பண்ணை

ஆட்டு பண்ணைக்கு இவ்வளவு சுலபமாக கடன் வாங்க முடியுமா ???

நமது சேனல் உறுப்பினர்கள் அதிகப்படியான அளவு கேட்ட கடன் திட்டம் ஆட்டுப் பண்ணைக்கு தான். நாங்கள் ஆராய்ந்த வரை ஆட்டுப் பண்ணைக்கு என்று தனிப்பட்ட கடன் திட்டம் இல்லை. ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ் ஆட்டுப் பண்ணை அமைக்க கடன் பெறலாம்.

இந்த காணொளியில் முத்ரா திட்டத்தை பயன்படுத்தி எப்படி கடன் பெறுவது என்று விவரித்து உள்ளோம். நீங்கள் இந்த காணொளியை பார்த்து பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிருமாறு வேண்டிக்கொள்கிறோம்.

மேலும் எங்கள் முகநூல் பக்கத்தை LIKE செய்து அதில் வரும் தகவல்களை பெற்று பயன் பெறுங்கள்.
  / tamilloanmasterr  

எங்கள் whatsapp குரூப்பில் இனைய 2 வழிகளை பின்பற்றலாம்.

Complete details in video --    • THANK YOU !!! 50K SUBSCRIBERS | JOIN ...  
வழி 1: எங்களுக்கு gpay அல்லது account transfer மூலம் Rs 299/- மட்டுமே செலுத்தி 3 மாத பிளானில் சேரலாம். For details pls mail your contact details to [email protected]

வழி 2: எங்கள் சேனல் பேஜ் இல் subscribe button அருகே JOIN என்ற button இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான பிளானை தேர்வு செய்து பணத்தை செலுத்தி எங்கள் whatsapp குரூப்பில் இணையலாம். இது ஒவ்வொரு மாதமும் சந்தா தானாகவே உங்கள் கணக்கிலுருந்து வசூலிக்கும் முறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதே போல் எப்போது வேண்டுமானாலும் அந்த மாத சந்தாவை நீங்கள் வேண்டாமென நிறுத்தும் வசதியும் உண்டு.

பின் குறிப்பு :
இந்த பிளான் அனைத்தும் உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமே செயல்படும். வேறு எந்த ஒரு சேவையோ அல்லது வங்கியில் கடன் பெற்றுத்தரும் சேவையோ அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எங்கள் சேவையை பெற நாங்கள் எந்த வகையிலும் உங்களை வற்புறுத்தவில்லை இது முழுக்க முழுக்க உங்கள் சுய முடிவு என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

To Join Telegram group https://t.me/tamilloanmaster

Комментарии

Информация по комментариям в разработке