கமுதி கோட்டை உண்மை வரலாறு | The history of kamuthi kottai

Описание к видео கமுதி கோட்டை உண்மை வரலாறு | The history of kamuthi kottai

கமுதி 17ம் நூற்றாண்டில் ரகுநாத் சேதுபதி உடையாத்தேவரால் கட்டப்பட்டது.ஆங்கிலேயர்களும் மருது பாண்டியர்களும் மாறி மாறி கைப்பற்றினார்கள்.வீரபாண்டிய கட்டபொம்மன் தங்கிய கோட்டையாகும்.ஊமைத்துரை மறைந்து இந்த கோட்டையில்தான் நீண்ட காலம் வாழ்ந்தார்.இறுதியில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது.தற்போது கமுதி தனி ஆயுதப்படை பயிற்சி எடுக்கும் இடமாக விளங்குகிறது.தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
#history
#kamuthikottai
#sethupathi_kingdom
#ramanathapuram
#tamilargal

Комментарии

Информация по комментариям в разработке