Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Sri Sudarshana Mantra (Different) By Krishna.

  • Medhayoga
  • 2012-01-07
  • 311750
Sri Sudarshana Mantra (Different) By  Krishna.
SudarshanaMantra
  • ok logo

Скачать Sri Sudarshana Mantra (Different) By Krishna. бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Sri Sudarshana Mantra (Different) By Krishna. или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Sri Sudarshana Mantra (Different) By Krishna. бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Sri Sudarshana Mantra (Different) By Krishna.

This is different mantra from the Maha Mantra. In lot of sudarshan temples this mantra is recited and the deity and yantra are getting energized. You can add this Mantra in your routine. Lord Sudarshan would remove all kinds of Sins and shows a path to lead a better life. In the war field this mantra is given by Lord Krishna to Arjuna . Sudarshana Homa started in the war field. By doing this homa arjuna decided win the war at any cost. what ever sins which were holding him from reaching his target vanished. As God himself has suggested this Mantra we can also adopt this in our day to day life.

ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம்

ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம் மிக சிறந்த பலன்களை தரக்கூடியது. க்ருஹ ப்ரவேச நேரங்களிலோ, உடல் உபாதைகளின் பொழுதோ, நவக்ரஹங்களின் கொடிய ஆதிக்க காலங்களிலோ, வியாபர , கல்வி, தோல்விகளின் சமயங்களிலோ , சத்ரு உபத்திர காலங்களிலோ, பூத ப்ரேத தொந்தரவு காலங்களிலோ, ஶ்ரீ ஸுதர்ஶன ஹோமம் செய்வது மிகவும் நல்லது. ஶோடஶபுஜ சக்ரத்தாழ்வார் மிக சிறப்பான பாதுகாப்பு கவசமாக நமக்கு அமைவார்.

புரசு, அரசு , ஆல், அத்தி, நாயுருவி முதலிய சமித்துகளாலும், எள் , வெண்கடுகு, நெய், வில்வம், பாயஸம், பால் குங்குலியம் போன்ற த்ரவ்யங்களாலும் ஸுதர்ஶன ஹோமம் செய்யலாம்.

ஹோமங்களை பிறரை கொண்டு செய்வது அவ்வளவு சிறப்பான பலன்களை அளிப்பதில்லை. மிக எளிய முறைகளில் ஹோமம் செய்ய எத்தனையோ வீடியோக்கள், பீடிஃப் பைல்கள் கிடைக்கின்றன. சிறிது நேரம் செலவழித்து எளிய முறையில் நீங்களே உங்கள் இல்லங்களில் ஹோமங்கள் செய்யவது நல்லது. மிக சிறப்பான பலன் தரக்கூடியது. உங்கள் மனைவி மக்களுடனும், உற்றார் உறவினருடன் இணைந்து ஹோமங்கள் செய்வது தெய்வத்துடன் இணைந்து பூஜிப்பதற்கு வழிவகுக்கும். என்ன மந்திரங்கள் சொல்லுகிறோம் என தெரிந்து செய்வது நல்லது. தெரியாவிட்டாலும் பரவாயில்லை. நாளடைவில் தெரிந்து கொள்ளலாம். கடனுக் கென்றும் , காசுக் கென்றும் வரும் யாரோ ஒரு நபரை வைத்து புகை போடுவது விரயமான செயல். ஆன்மீகத்தை வளர்க்கும் தெய்வீகத்தை நீங்களும் கற்று சிறப்புற்று வாழுங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]