அண்ணாமலையே கண்ணாரமுதே | அண்ணாமலையார் பக்தி பாடல் | Sivan song | Singer: Anuradha Sriram | Jothitv

Описание к видео அண்ணாமலையே கண்ணாரமுதே | அண்ணாமலையார் பக்தி பாடல் | Sivan song | Singer: Anuradha Sriram | Jothitv

அண்ணாமலையே கண்ணாரமுதே | அண்ணாமலையார் பக்தி பாடல் | Sivan song | Tiruvannamalai Arunachaleswarar | Jothitv

SONG CREDITS :
Singer: Anuradha Sriram
Music: Veeramani Kannan
Lyrics: P.Senkathirvanan

#thiruvannamalai #annamalaiyar #sivansong #tamildevotionalsongs #anuradhasriam #arunachaleswararsong #sivansongsintamil #annamalaiyartemple #annamalaiyarpadal #annamalaiyar #karthigaideepam #karthigaispecial #karthigaispecialsong #annamalaisivansong

பாடல் வரிகள்:
அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

பௌர்ணமிதோறும் ஜொலித்திடும் லிங்கம்
பக்தர்கள் திரளாய் தொழுதிடும் லிங்கம்
வையகம் செழிக்க வைத்திடும் லிங்கம்
அக்னி எனும் அதிசய லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

கார்த்திகை தீபத்தில் ஒளிவிடும் லிங்கம்
கைலாயன் கருணை வழங்கிடும் லிங்கம்
ஆர்த்தெழும் மனதை அடக்கிடும் லிங்கம்
அக்னி எனும் அதிசய லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

சிவசக்திகோலம் பார்த்தது லிங்கம்
சிவமயமாக தெரிந்திடும் லிங்கம்
யுகம் பல கடந்து நிலைத்திடும் லிங்கம்
அக்னி எனும் அதிசய லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்
சக்தியின் பெருமையை சாற்றிடும் லிங்கம்
சர்வ வல்லமை வழங்கிடும் லிங்கம்
பக்தியை நெஞ்சில் பெருக்கிடும் லிங்கம்
அகிலம் போற்றும் அப்பு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

ஆலை தினமும் பூஜித்த லிங்கம்
அல்லலை போக்கும் ஆண்டவன் லிங்கம்
அப்பரும் பாடிய அற்புத லிங்கம்
அகிலம் போற்றும் அப்பு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

ஞான சம்பந்தர் நாடிய லிங்கம்
நன்மைகள் நமக்கு நல்கிடும் லிங்கம்
சுந்தர மூர்த்தியும் தொழுதிட்ட லிங்கம்
அகிலம் போற்றும் அப்பு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

ஆனந்த வாழ்வு அருளிடும் லிங்கம்
அம்பிகை காமாட்சி தழுவிய லிங்கம்
ஏழுலகாளும் ஈசனின் லிங்கம்
ஏகம்பநாதன் உறையும் லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

சுயம்பாய் தோன்றிய சுந்தர லிங்கம்
சூட்சம பொருளை உணர்த்திடும் லிங்கம்
வியந்திட வைக்கும் விந்தை லிங்கம்
ஏகம்பநாதன் உறையும் லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

மண்ணால் வடித்த மங்கல லிங்கம்
மகிமை பொருந்திய மகத்துவ லிங்கம்
தென்னாடுடைய சிவனார் லிங்கம்
ஏகம்பநாதன் உறையும் லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

எளியவன் பக்தியில் இளகிய லிங்கம்
ஏற்ற தாழ்வினை ஒதுக்கிய லிங்கம்
தவறினை அறியா தர்மத்தின் லிங்கம்
உயிர்களை காக்கும் வாயு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

ஒருகண் தந்ததும் உருகிய லிங்கம்
மறுகண் தருகையில் தடுத்தது லிங்கம்
பெருகிய பக்தியில் நனைந்தது லிங்கம்
உயிர்களை காக்கும் வாயு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

அடியவர் நெஞ்சினில் நிறைந்தது லிங்கம்
அறுபத்து மூவரும் வணங்கிய லிங்கம்
நமசிவாயவெனும் நாதனின் லிங்கம்
உயிர்களை காக்கும் வாயு லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

ஆடிய பாதம் அருளிடும் லிங்கம்
ஆனந்த தாண்டவம் பார்த்திடும் லிங்கம்
மூடிய மேகம் கலைந்திடும் லிங்கம்
முக்கண் ஈசனின் ஆகாய லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்

உமையாம்பிகையின் உளம்கவர் லிங்கம்
உயிரினம் வாழ்ந்திட உதவிடும் லிங்கம்
இமையென காக்கும் ஈஸ்வர லிங்கம்
இருவினை போக்கும் ஆகாய லிங்கம்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்
களிநடம் புரிந்திடும் சிவனது கோலம்
கனகச பையிலே நாம் காணக்கூடும்
பஞ்சபூதமாய் விளங்கிடும் பாவம்
தரிசனம் செய்வது வினைப்பயனாகும்

அண்ணாமலையே கண்ணாரமுதே
அருணாசல சிவ ஹரஹர ஓம்
தென்னாடுடையான் உண்ணாமுலையின்
சரிபாதியனே சிவசிவ ஓம்..

================================================================================
SUBSCRIBE "JOTHI TV " For More Videos

For more live of temples click here :
   / @jothitvofficial  

Enjoy and stay connected with us!
► Subscribe to us on YouTube :    / @jothitvofficial  
► Like us on Facebook :   / jothitv  
► Follow us on Instagram :   / jothitv.india  
► Twitter :   / tv_jothi  
► Website : https://www.polimernews.com/

Reach Us @JOTHITV
8939936611

This content is Copyright to JOTHI TV Youtube Channel​ , Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following content.

============================================================
============================================================

#jothitv #jothitvlive #jothitvlatest

Комментарии

Информация по комментариям в разработке