கடிச்சு சித்திரவதை பண்ணுவான்! | Mental Health Tamil | Indu Gopalakrishnan | Josh Talks Tamil

Описание к видео கடிச்சு சித்திரவதை பண்ணுவான்! | Mental Health Tamil | Indu Gopalakrishnan | Josh Talks Tamil

Relationship Problems இருக்கா, தயவு செஞ்சு வெளிய வர தயங்காதீங்க என்கிறார் Indu Gopalakrishnan , இவர் கடும் சித்ரவதைகளை அனுபவித்து வந்து தற்போது Divorce தேவைப்படும் பெண்களுக்கென தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.

தமிழில் ஜோஷ் டாக்ஸ் பாட்காஸ்டில் இந்த Talkஐ கேளுங்கள், available exclusively on Spotify: https://open.spotify.com/episode/05tf...

இந்து கோபாலகிருஷ்ணன் (@indugopal), ஒரு HR- ஆக பணியாற்றிவருகிறார். விவாகரத்து, குடும்ப வன்முறை, C-PTSD ஆகியவற்றுடன் நடந்த போராட்டத்தை பற்றி பேசுகிறார் இந்து. மேலும் அணைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக நின்று, தன்னை பழம்படுத்திக் கொண்டார் மற்ற பெண்களுக்கு உதவ ஒரு ஆதரவுக் குழுவைத் தொடங்கினார் என்பதை பகிறுகிறார்.

"Project Kintsugi" என்ற பேருடன் தொடங்கிய இந்த நிறுவனம் இப்போது 500 பெண்களைக் கொண்ட சமூகமாக உள்ளது. ஒரு Telegram சேனல், Facebook group என தனிப்பட்ட குழு மற்றும் 100+ க்கும் மேற்பட்ட சிகிச்சையாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல மருத்துவர்கள், தற்கொலை உதவி எண்கள் மற்றும் பலவற்றின் தொடர்புகளைக் கொண்டு உதவிவருகிறார்.

Indu Gopalakrishnan (@indugopal), an HR professional, talks about her journey with divorce, domestic violence, C-PTSD and how she stood against all odds, picked herself up, came out stronger, and started a support group to help other women. During her relationship she got blood bite instead of getting lovebites

Project Kintsugi is now a community of 500 strong women, with a telegram channel, private group on Facebook and a new web-app with over 100+ contacts of therapists, lawyers, psychiatrists, suicide helplines and more. She is now based out of Chennai and runs the support group with her friend Kalyani.

Instagram: @indugopal
Twitter: @crayonsdabba
Support group page: @theprojectkintsugi

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB:   / joshtalkstamil  
► Tweet with us:   / joshtalkslive  
► Instagrammers:   / joshtalkstamil  
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

Josh Talks Tamil | mental health | mental health

*DISCLAIMER*-----

All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#relationshipfacts #toxic #life #divorce #husband #domesticviolencesurvivor #relationship #divorceproblemsolution

Комментарии

Информация по комментариям в разработке