மண்டைக்காட்டம்மா தேவி | MANDAIKAADU BHAGAVATHI | DEVOTIONAL SONGS|AMMAN|മണ്ടയ്ക്കാട്ടമ്മേ |JUKE BOX|

Описание к видео மண்டைக்காட்டம்மா தேவி | MANDAIKAADU BHAGAVATHI | DEVOTIONAL SONGS|AMMAN|മണ്ടയ്ക്കാട്ടമ്മേ |JUKE BOX|

மண்டைக்காட்டம்மா தேவி || മണ്ടയ്ക്കാട്ടമ്മേ ശരണം || MANDAIKAADU BHAGAVATHI || DEVOTIONAL SONGS || பக்திபாடல் || மண்டைக்காடு || மண்டைக்காடு பகவதி அம்மன் பாடல் || SRI CHAKRAM ||மண்புற்று || ஒடுக்கு பூஜை ||அம்மே சரணம் || தேவி சரணம் || MANDAIKAADU BHAGAVATHI AMMAN SONGS || பராசக்தி அம்மன்|| மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில்|| mandaicadu festivel 2022 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வரலாறு| பகவதி அம்மன்|മണ്ടയ്ക്കാട് ഭഗവതി|Mandaikadu Bagavathi Amman Temple History|SRI CHAKRAM - JUKEBOX| NAVARATHRI SONGS, DURGA POOJA, SARASWATHI POOJA, VIJAYADASAMI POOJA, AYUDHA POOJA, NAVARATHRI SPECIAL, NAVARATHRI PADALGAL, NAVARATHRI SONGS,
NAVARATHRI NAYAGI, NALAM THARUM NAVARATHRI, DURGA, LAKSHMI, Jyothirmayi singer , ஜோதிர்மயி பாடகி ,SARASWATHI.mandaikadu bhagavathi amman kovil varalaru ,penkal sabarimalai ,mandaikadu bhagavathi temple ,odukku poojai ,mandaikadu bhagavathi amman, mandaikadu amman temple ,mandaikadu amman ,sabarimalai pengal mandaikadu bhagavathi temple sea, mandaikadu bhagavathi temple history ,mandaikadu shri bhagavathi amman temple ,mandaikadu bhagavathi amman temple history in tamil ,mandaikadu bhagavathi amman kovil ,tamil bakthi, mandaikadu bhagavathi amman kathai, AMMAN PADALKAL ,அம்மன் பாடல்கள் bajan malayalam # guruvayoorappan devotional songs # hindu songs malayalam # hindu devotional # hindu devotional songs malayalam remix # bakthi beast # devi geethangal # malayalam hindu devotional songs # malayalam hindu devotional songs songs in malayalam # devi songs malayalam # devi songs malayalam mp3 # devi geethangal # chottanikkara amma chottanikkara amma songs malayalam #devotional songs amme narayana # chottanikkara amma songs malayalam # chottanikkara devi songs # chottanikkara guruthi pooja # devi bhakthi ganangal malayalam # devi bhakthi songs #
https://studio.youtube.com/video/NLrm...
🎵 Audio Credits:
Lyrics & Music - Ra.Ma.Vijayan
Playback Singer – Jyothirmayi.V.L
Co-Ordinator - E.Rajendran
Chorus – Latha Kumari.R & Jarshini
Music Orchestration – Kutty Joy
Studio : Tuning Forks Studios , Thiruvattar
Recording & Mixing – M.S.Vinay Kumar
🎥Video Credits: - Tuning Forks Studios , Thiruvattar
DoP - L.S.Surya
Editing – L.S.Raj
பாடல் வரிகள்:
பல்லவி
அரபிக்கடல் அலைவாயில் அமர்ந்தவளே பகவதியே !
அறியாத குறையுண்டோ அருள்தருவாய் பகவதியே !- நீ
அறியாத குறையுண்டோ அருள்தருவாய் பகவதியே !
சக்கரத்தில் உதித்தவளே ! சக்திவடிவானவளே !
சங்கடங்கள் தீர்த்திடவே சட்டென்று வருபவளே ! - என்
சங்கடங்கள் தீர்த்திடவே சட்டென்று வருபவளே !
கோரஸ் :மண்டைக்காடமர்ந்தவளே! மங்களங்கள் தருபவளே !
மண்டைக்காட்டம்மா தேவி ! மனமுருகி பாடுகிறோம் !
(அரபிக்கடல்)
சரணம்1
உடல்குறைகள் உன்முன்னால் ஊனமாகிப் போகுமம்மா !
மனக்குறைகள் உனைத்தொழுதால் மாயமாகிப் போகுமம்மா !
மனக்குறைகள் உனைத்தொழுதால் மாயமாகிப் போகுமம்மா !
புற்றாக வளர்ந்தவளே ! புத்தி சித்தி காப்பவளே !
மாற்றாரும் இல்லாத அன்னையாகி காப்பவளே !
மாற்றாரும் இல்லாத அன்னையாகி காப்பவளே !
அமுதெனவே பொங்கிவரும் பெருங்கருணைக் கொண்டவளே !
பொங்கலிட்டோம் குலவையிட்டோம் அருள்கரம் நீ தந்திடம்மா !
பொங்கலிட்டோம் குலவையிட்டோம் அருள்கரம் நீ தந்திடம்மா !
கோரஸ் :மண்டைக்காடமர்ந்தவளே! மங்களங்கள் தருபவளே !
மண்டைக்காட்டம்மா தேவி ! மனமுருகி பாடுகிறோம் !

திக்கெட்டும் திசையெட்டும் புகழோங்கி நிற்பவளே!
திருவிளக்கில் ஒளியாகி துன்பங்கள் தீர்ப்பவளே! - அந்த
திருவிளக்கில் ஒளியாகி துன்பங்கள் தீர்ப்பவளே!
வேம்பாகி நின்றவளே ! சூலாயுதம் கொண்டவளே !
வேண்டுதல் வைத்தால்வந்து வேண்டும்வரம் தருபவளே ! - நாங்கள்
வேண்டுதல் வைத்தால்வந்து வேண்டும்வரம் தருபவளே !
வீழாது எமைக்காக்கும் உன்திருக்கரங்கள் எப்பொழுதும்!
விழித்திருக்கும் கண்களினால் எங்கள்வழி காத்திடுவாள் !- எப்பொழுதும்
விழித்திருக்கும் கண்களினால் எங்கள்வழி காத்திடுவாள்!
கோரஸ் :மண்டைக்காடமர்ந்தவளே! மங்களங்கள் தருபவளே !
மண்டைக்காட்டம்மா தேவி ! மனமுருகி பாடுகிறோம் !
சரணம்2
கடல்காக்கும் கன்னிகையே ! கைதொழுவோம் அம்பிகையே !
கடலாடும் மக்களையும் கரைசேர்த்து விட்டிடம்மா ! - இங்கு
கடலாடும் மக்களையும் கரைசேர்த்து விட்டிடம்மா !
ஈசன்வடிவானவளே ! ஈஸ்வரியே பகவதியே !
பூலோகம் காத்தருளும் தேவி அன்னபூரணியே !- இந்த
பூலோகம் காத்தருளும் தேவி அன்னபூரணியே!
அலையோசை தான்வந்து வெண்சாமரம் வீசுமம்மா!
அம்மா என்றழைக்கும்குரல் எங்கெங்கும் கேட்குமம்மா !- மக்கள்
அம்மா என்றழைக்கும்குரல் எங்கெங்கும் கேட்குமம்மா !
கோரஸ் :மண்டைக்காடமர்ந்தவளே! மங்களங்கள் தருபவளே !
மண்டைக்காட்டம்மா தேவி ! மனமுருகி பாடுகிறோம் !
இருமுடி எடுத்துவந்தோம் அம்மா நாராயணியே !
இருள்விலக்கும் கதிரொளியாய் இருப்பவளே பகவதியே !
இருள்விலக்கும் கதிரொளியாய் இருப்பவளே பகவதியே !
சிம்மவாகனம் உனக்கு! செவ்வாடை சிறப்புனக்கு !
செந்தூரப்பொட்டினிலே சிலிர்க்கவைக்கும் முகமுனக்கு !- அந்த
செந்தூரப்பொட்டினிலே சிலிர்க்கவைக்கும் முகமுனக்கு !
அழியாத பெரும்செல்வம் உன்கருணை தான்தாயே !
பெற்றபொருள் புகழத்தனையும் உன்காலடியில் காணிக்கை - நான்
பெற்றபொருள் புகழத்தனையும் உன்காலடியில் காணிக்கை
கோரஸ் :மண்டைக்காடமர்ந்தவளே! மங்களங்கள் தருபவளே !
மண்டைக்காட்டம்மா தேவி ! மனமுருகி பாடுகிறோம் !

Комментарии

Информация по комментариям в разработке