மைசூர், குமுளி, கம்பம், நாகர்கோவில் வழித்தடங்களில் புதிய 15 பஸ்கள் ஈரோடுபேருந்து நிலையத்தில்இருந்து

Описание к видео மைசூர், குமுளி, கம்பம், நாகர்கோவில் வழித்தடங்களில் புதிய 15 பஸ்கள் ஈரோடுபேருந்து நிலையத்தில்இருந்து

ஈரோடு மாநகராட்சி பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய 15 பஸ்கள்ஈரோட்டில் இருந்து மைசூர், குமுளி, கம்பம், நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் 15 புதிய பேருந்துகளை ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கத்தினை
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், ஆகியோர் இன்று (17.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈ.வி.கே.ஸ்.இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இகாப., ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், பொது மேலாளர் ஸ்வர்ணலதா (ஈரோடு மண்டலம்) உட்பட பலர் உள்ளனர்.

Комментарии

Информация по комментариям в разработке