Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏

  • Divine Stories Tamil
  • 2025-09-13
  • 40824
கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏
  • ok logo

Скачать கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео கிருஷ்ணர் கூறிய 5 வாழ்க்கை ரகசியங்கள்! 💙🙏

💙 கிருஷ்ணர் கூறும் ஐந்து வாழ்க்கை உபதேசம் உங்களுக்குத் தெரியுமா?

துவாரகை மக்களிடம் கிருஷ்ணர் சொன்ன வாழ்க்கை பாடங்கள் – நம்ம வாழ்க்கையையே மாற்றக்கூடியவை. 🙏

✨ முதல் உபதேசம் – எண்ணங்களில் அழகாக இருங்கள், தோற்றம் பற்றி கவலைப்படாதீர்கள்.
✨ இரண்டாவது உபதேசம் – யார் நமக்காக இருக்கிறார்கள் என்று அல்ல, யார் நம்மை நம்புகிறார்கள் என்பதே முக்கியம்.
✨ மூன்றாவது உபதேசம் – சூழ்நிலை எவ்வளவு கடினமாக இருந்தாலும், உன் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் இறைவன் காப்பாற்றுவார்.
✨ நான்காவது உபதேசம் – துயரத்தில் இருக்கும் மனிதர்களை நேசியுங்கள், அந்த நேசம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது.
✨ ஐந்தாவது உபதேசம் – பெண்ணின் அழகு முகத்தில் இல்லை, அவள் காட்டும் அன்பிலும் நடத்தையிலும் உள்ளது. ஆணின் அழகு செல்வத்தில் இல்லை, அவன் தரும் மரியாதையில்தான் உள்ளது.

🌺 இப்படி வாழ்க்கையைப் பற்றி உபதேசங்களை கூறிய கிருஷ்ணர் – இன்றும் நம்ம வாழ்வுக்கு ஒளி காட்டுகிறார்.

👉 உங்களுக்கு பிடித்த உபதேசம் எது?
• லைக் பண்ணுங்க ❤️
• கமெண்ட்ல சொல்லுங்க 🙏
• சப்ஸ்க்ரைப் பண்ணுங்க 🔔

🌸 ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🌸

#Krishna #LordKrishna #ஜெய்ஸ்ரீகிருஷ்ணா #கிருஷ்ணர் #Bhakti #ஆன்மிகம் #TamilBhakti #கிருஷ்ணபக்தி #KrishnaBhakti #KrishnaQuotes #கிருஷ்ணர் உபதேசம் #BhagavadGita #வாழ்க்கைபாடம் #LifeLessons #SpiritualShorts #DevotionalShorts #TamilDevotional #ஆன்மிகவீடியோ #BhaktiVibes #KrishnaWisdom #KrishnaStory #துவாரகை #KrishnaMantra #முரளிகிருஷ்ணா #BhaktiTamil #TamilSpiritual #கிருஷ்ணஜெயந்தி #HareKrishna #RadheKrishna #கிருஷ்ணஅருள் #LifeTruths #BhaktiPath #SpiritualLife #BhaktiSongs #கிருஷ்ணரகசியம் #ஆன்மிகஉண்மை #KrishnaLeela #SanatanDharma #BhaktiMagic #KrishnaDevotees

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]