சங்க கால வரலாறு| முதற்சங்கம் முதல் கடைச்சங்கம் வரை

Описание к видео சங்க கால வரலாறு| முதற்சங்கம் முதல் கடைச்சங்கம் வரை

தமிழ்மொழியின் முதன்மையான இலக்கிய வரலாற்றுக் காலமாக "சங்ககாலம்" விளங்குகிறது. இது கி.மு மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதி என வரையறுக்கலாம்.

அப்போது வாழ்ந்த சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களும் தமிழ்மொழியை வளர்க்க பல அளப்பரிய பணிகளைப் புரிந்தனர். அவர்களில் பாண்டிய மன்னர்களே முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச் சங்கம் என்கின்ற முச்சங்கங்களையும் அமைத்து தமிழ்மொழியினை வளர்த்தனர்.

இந்த மூன்று சங்கங்களின் கூட்டான கால வரையறையே "சங்க காலம்" என்று அழைக்கப்படுகிறது.

சங்கம் என்ற சொல்லானது சங்க இலக்கியத்தில் இடம் பெறவில்லை. இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் என நாம் கருதலாம். அதாவது சங்கம் என்பது "புலவர்களின் கூட்டம்" அல்லது "புலவர்கள் கூடும் இடம்" என்று நாம் பொருள் கொள்ளலாம்.

Related searches :

world first god in tamil
world first shiva temple
world first shiva lingam
world first shiva statue
world first sivan temple in tamil
world first shiva
world's first tallest shiva statue
first shiva temple in tamilnadu
first shiva lingam in the world
first shiva temple in the world
first shiva temple in india
first shiva temple in south india
uthirakosamangai
uthirakosamangai temple history in tamil
uthirakosamangai maragatha natarajar temple
uthirakosamangai varahi amman temple
uthirakosamangai varahi temple
first sivan temple in world
world first sivan temple in tamil
world first shiva temple
first shiva temple in india
world 1st shiva temple
uthirakosamangai temple
uthirakosamangai history in tamil
uthirakosamangai maragatha nataraja
uthirakosamangai thiruvasagam
uthirakosamangai temple history
uthirakosamangai sivan temple
uthirakosamangai whatsapp status
uthirakosamangai tamil navigation

#lordshivatemple
#worldfirstshivatemple
#1stshivatemple
#shivatemples
#Uthirakosamangai
#Natarajar
#firstsivantemple
#sivan
#shivatemple
#rudram
#mahabharat
#godstory
#tamil
#mythology
#vijaytv
#lord
#mahbharatham
#dinamalar #ayodhyarammandir #ayodhyamandirstatus


#v2tamil #v2tamizh
#tamilliterature #tamilhistory #tamilpride
#tamilan #tamilnadu #tamilnews #tamilstatus
#pandya #chozha #chozhadynasty #pandyadynasty
#chara #pallavadynasty #madurai #kumarikandam

Комментарии

Информация по комментариям в разработке