Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra

  • வழிபாடு சூட்சுமங்கள்
  • 2022-11-10
  • 1800
பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra
  • ok logo

Скачать பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம் Bishana Bhairava Gayatri Mantra

பீக்ஷன பைரவர் காயத்ரி மந்திரம்
Bishana Bhairava Gayatri Mantra

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள் செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

“ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்”

“ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ காளி ப்ரசோதயாத்.”
--------------------
Bishana Bhairava Gayatri Mantra:

Bhikshana Bhairava is the seventh manifestation of the Ashta Bhairava Murti forms. Ibhairava graces Bhutha Bhairava temple in Kashi city. He has a lion as his vehicle. Saivas worship this Bhairava for Ketu Graha Dosha in Navagrahas. Chamundi, one of the sound maidens, is his Shakti form.

“Om sulahasthaya vidmahe
Sarvanukraya Deemahi
Tanno Bishana Bhairava Prasodayat”

“Om Bisasat Vajayai Vidmahe
Sula Hastaiai Thiemahi
Let Kali prasodayat.”
--------------------
பைரவருக்கு உகந்த நாள், அஷ்டமி. குறிப்பாக, தேய்பிறை அஷ்டமி. கஷ்டமும் துக்கமுமான நிலையில், அஷ்டமி என்றில்லாமல், பைரவரை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கலாம். பூஜிக்கலாம். வணங்கலாம். .

பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். வடை மாலை சார்த்தியும் பிராத்தனை செய்யலாம்.

கஷ்டமெல்லாம் தீர்க்கும் அஷ்ட பைரவர்களையும் வணங்கினால் தீய சக்திகளையும் எதிர்ப்புகளையும் துவம்சம் செய்து காத்தருளுவார் காலபைரவர் என்பது நம்பிக்கை...

Ashtami is an auspicious day for Bhairava. Especially, Teipirai Ashtami. Bhairava can be visited anytime in times of hardship and sorrow, not on Ashtami. Let's pray. Let's worship. .

You can offer Naivedyam with rice mixed with pepper and pray to Bhairav. You can make curd naivedhyam. Vada Mala Sarthi can also be prayed.

If you worship Ashta Bhairava who solves all difficulties, it is believed that Kalabhairava will ward off evil forces and opposition...

----------------------------------------------



ஆன்மீக ஜோதிடர், ஜாதகம், வாஸ்து,
எண் கணித நிபுணர், பூஜைகள்

சிவதிரு.சிவமணிசுவாமிகள்
6, R V. நகர், S.R.K.V போஸ்ட்,
பெரியநாயக்கன்பாளையம்,
கோயமுத்தூர் - 641 020
GPS Coordinates : 11.151141,76.938613
Mobile : 96593 20245
Whatsapp : 98426 79941
GPS Link : https://maps.app.goo.gl/fCmdoS53K2wPf...


#swamitv
#swami
#வழிபாடுசூட்சுமங்கள்
#வழிபாடு
#சூட்சுமங்கள்
#பைரவபகவான்
#காயத்ரிமந்திரம்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]