காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா

Описание к видео காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல விண்ணேற்பு பெருவிழா

புனித பரலோக மாதா திருவிழா :
புனித பரலோக மாதா ஆலயத்தின் பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6 ஆம் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பத்து நாட்கள் இத்திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாத விழா, பெரிய திருவிழா, மாதா திருவிழா, காமநாயக்கன்பட்டி திருவிழா, பரலோக தாய் திருவிழா, பரலோக மாதா திருவிழா என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.‌

திருவிழாவின் போது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறித்தவ கத்தோலிக்க மக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளை பெற்றுச் செல்வர். விழாவின் போது மக்கள் கும்பிடு சேவை என்னும் வேண்டுதலை நிறைவேற்றுவர். இதன் மூலம் தங்கள் வேண்டுதல் முழுமையடைவதாக மக்கள் நம்புகின்றனர்.
***************************************************
Welcome to the ST.XAVIER YouTube channel, where faith meets creativity! Join us on a journey of spiritual inspiration, heartfelt stories, and uplifting music that will nourish your soul.
At ST.XAVIER, we strive to create a virtual sanctuary for all believers seeking a deeper connection with their Christian faith. Through our engaging vlogs, we share personal experiences, lessons, and reflections on topics ranging from faith, prayer, and Bible study to navigating life's challenges with the strength of our beliefs.
Join our vibrant community of like-minded individuals who share a common love for Christ. We encourage open discussions, provide spiritual guidance, and foster an environment where everyone feels valued and supported in their faith journey.
Remember, at ST.XAVIER, faith is not just a concept; it's a way of life. Let's embark on this extraordinary adventure together, fueled by the light of faith and guided by God's everlasting love.
*****************************************
ஆலய வரலாறு... புனித செபஸ்தியார் திருத்தலம்.வெள்ளாளங்கோட்டை
   • ஆலய வரலாறு... புனித செபஸ்தியார் திருத...  
ஆலயம் அறிவோம். தூய மிக்கேல் அதிதுதர் திருத்தலம்.வெங்கடாசலபுரம்
   • ஆலயம் அறிவோம்..Ep-1... தூய மிக்கேல் அ...  


#ExploringMysteries #KamanayakanpattiParalogaMadha #Adventure #Travel #Exploration #MysteriousPlaces #AncientTemples #Spirituality #Mythology #HistoricalSites #LocalCulture #Nature #TravelDiaries #IndiaTravel #TamilNadu #Wilderness #OffTheBeatenPath #HiddenGems #DiscoverIndia #Unexplored#stxaviertv#ST.XAVIERTV

Комментарии

Информация по комментариям в разработке