Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть ராஜேந்திர சோழன் வரலாறு / History of Rajendra Chola and his Achievements in Tamil

  • Iniya Tamil Sol
  • 2024-03-23
  • 217
ராஜேந்திர சோழன் வரலாறு / History  of Rajendra Chola and his Achievements in Tamil
Rajendra cholan history in tamilராஜேந்திர சோழன் வரலாறுhistory of Rajendra chola in tamilrajendra chola historyராஜேந்திர சோழன்rajendra chozhanrajendra cholan templerajendra cholangangai konda cholapuramgangai konda cholanfacts about Rajendra cholachola kingdom under rajendra cholan in tamilrajendra cholan battlesrajendra cholan victoriesrajendra cholan pallipadaiகங்கை கொண்ட சோழன்
  • ok logo

Скачать ராஜேந்திர சோழன் வரலாறு / History of Rajendra Chola and his Achievements in Tamil бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно ராஜேந்திர சோழன் வரலாறு / History of Rajendra Chola and his Achievements in Tamil или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку ராஜேந்திர சோழன் வரலாறு / History of Rajendra Chola and his Achievements in Tamil бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео ராஜேந்திர சோழன் வரலாறு / History of Rajendra Chola and his Achievements in Tamil

இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழனை போல ஓர் ஒப்பற்ற மன்னனை காண இயலாது.தன் தந்தை ராஜராஜ சோழனின் ஆட்சிக்கும் வெற்றிகளுக்கும் பக்க பலமாய் இருந்தது ராஜேந்திர சோழனே .

கி.பி 1012 ஆம் ஆண்டு இணை அரசனாய் ராஜ ராஜ சோழனால் அறிவிக்கப்பட்டான் ராஜேந்திர சோழன் .கி.பி 1018 இல் இலங்கை மன்னன் மகிந்தனை சிறைபிடித்து முழு இலங்கையையும் கைப்பற்றினான் ராஜேந்திர சோழன்

வங்க தேசத்தை வென்று கங்கை கொண்ட சோழன் என்றும் போற்றப்பட்டான் மாமன்னன் ராஜேந்திர சோழன் .இலங்கை முதல் கம்போடியா வரை 13 நாடுகளை வென்ற ஒரே இந்திய மன்னன் ராஜேந்திரனே .புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை முற்றிலுமாய் நிரூபித்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழனின் ஆட்சி சோழர்களுக்கும் தமிழர்களுக்குமான ஒரு பொற்காலம் .

கி.பி 1044 தனது 73 ஆம் வயதில் இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவில் உள்ள பிரம்ம தேசம் எனும் சிறு கிராமத்தில் இயற்க்கை எய்தினான் ராஜேந்திர சோழன்

The Great Rajendra Chola is a incomparable Chola King among when compared to other Indian kings .He is backbone to his father Raja Raja Cholas fame and War legacy. Rajendra Chola Conquered from Sri Lanka to Cambodia during his reign. He famously called Gangai konda chozhan due to victory over present Bangladesh.

In 1012 AD King Raja Raja announced as a deputy king .After Raja Raja Cholas death .Rajendra crowned as a King of Chola dynasty from 1014 to 1044 AD he ruled the chola kingdom. He invaded many countries and being undefeated till his death. Rajendra Cholas Period is one of the Glorious Golden period of Cholas and for the Tamils

The irrigation management, building of new temples and towns, appointing women officers in services, granting liberal trade and invading other countries who troubled troubled Tamil traders in the sea route.

Rajendra chola died at the age of 73 in Brahmma desam a village in Tiruvannamalai district in 1044 AD. Much more details in the Video

Please subscribe,share and comment


We do our best to educate and share through our videos to create content that is engaging, informative, and entertaining.

https://www.youtube.com/channel/UClFf...

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]