எம்பி மீது கடுப்பான பாஜ தலைமை! BJP show cause notice| MP Jayant Sinha|

Описание к видео எம்பி மீது கடுப்பான பாஜ தலைமை! BJP show cause notice| MP Jayant Sinha|

ஜார்கண்ட் மாநிலத்தின் ஹாசாரிபாத் தொகுதியின் பாஜ எம்பி ஜெயந்த் சின்ஹா. முன்னாள் மத்திய அமைச்சரும் கூட. இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என கடந்த மார்ச்சில் அறிவித்தார். சர்வதேச காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இருப்பதால், பிரசாரம் போன்ற நேரடி தேர்தல் பணிகளில் என்னை ஈடுபடுத்த வேண்டாம் என பாஜ தலைமையை கேட்டுக்கொண்டார்.#BJP show cause notice| MP Jayant Sinha|

Комментарии

Информация по комментариям в разработке