சமஸ்க்ருதம் கற்போம் - எழுதிப் பழகுவோம் - வகுப்பு 1

Описание к видео சமஸ்க்ருதம் கற்போம் - எழுதிப் பழகுவோம் - வகுப்பு 1

நம் நாட்டின் மொழி பொக்கிஷங்களில் ஒன்றான சமஸ்க்ருத மொழியை எளிதாக எழுதவும் பேசவும் இன்று முதல் இந்தத் தொடர ஒளிபரப்பாகிறது. இத்தொடரை பயன்படுத்தி சமஸ்க்ருதம் கற்போம். எளிமையாக சமஸ்க்ருதத்தை கற்றுக்கொடுப்பதில் நிபுணரான திரு ஆர்.இராமசந்திரன் அவர்களின் வகுப்பில் இணைவோம்.
பலருக்கும் பகிர்வோம்.

#Sanskrit
#சமஸ்க்ருதம்
#LearnSanskrit
#SamskritaBharathi

Комментарии

Информация по комментариям в разработке