Vaddukoddai hindu temple |சங்கரத்தை பத்திரகாளி கோவில் | Jaffna Suthan

Описание к видео Vaddukoddai hindu temple |சங்கரத்தை பத்திரகாளி கோவில் | Jaffna Suthan

#Hinduculture #jaffna #tamilvlogs
Vaddukoddai Hindu kovil ~ jaffna🇱🇰|சங்கரத்தை பத்திரகாளி அம்மன்
கோவில்~யாழ்ப்பாணம்|tamil vlogs - Srilanka

வணக்கம் இலங்கையில் இருந்து நான் தான் உங்கள் யாழ்ப்பாணத்து சுதன்,
இந்த காணொளியில் யாழப்பாணம் வட்டுக்கோட்டையில் உள்ள சங்கரத்தை பத்திரகாளி கோவிலை காணொளியாக எடுத்து காட்டியுள்ளேன்.
இந்த கோவில் நான்கு பக்கமும் வயலால் சூழப்பட்டதாகும். அதுதான் இந்த கோவிலின் சிறப்பம்சமாகும் மற்றும் இந்தக் கோவிலில் தீர்த்த கேணியும் உள்ளது. இந்த தீர்த்தக்கேணியில் தான் கடவுள் பத்திரகாளி அம்மாளை தீர்த்தோத்சவத்தில் நீராட்டு செய்கின்றனர். இந்த தீர்த்த கேணியில் இரண்டு நாகபாம்பு காலம் காலமாக உள்ளது ஆனால் அந்த பாம்புகள் யாரையும் எதுவும் செய்தது இல்லை.
இப்படி பல கோயில்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளது.
அவற்றை அடுத்து வரும் காணொளிகளில் பதிவேற்றம் செய்கின்றேன்.
💓
நண்பர்களே இந்த காணொளி பிடித்திருந்தால். உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து❤️ SUBSCRIBE ❤️செய்து ஆதரவு கொடுங்கள்.... 🇱🇰

Hello everyone, I'm jaffna suthan from jaffna, srilanka.
Thanks for watched my vlogs,
I do vlogs in tamil language around the jaffna and whole srilanka. 🇱🇰.
I have uploaded the video which says the hindu temple /kovil in Vaddukoddai, jaffna.
Vaddukoddai is located in jaffna district srilanka.
Hindu kovils/ temples worships as hindu culture.

One of the special for This temple which surrounded by agriculture paddy field there for its feel like very silent to pray god or meditation & you can see in this video.. 🙂
Lot of temples like this in jaffna villages. and other district around the srilanka.
I will upload those village hindu temples video in next videos..
In India, tamilnadu also has lot of hindu temples.tamilnadu is very closet to jaffna Srilanka but only air and sea way... No ground way between tamil nadu and jaffna srilanka.
Jaffna is a city on the northern tip of Sri Lanka. Nallur Kandaswamy is a huge Hindu temple with golden arches and an ornate gopuram tower. By the coast, star-shaped Jaffna Fort was built by the Portuguese in the 17th century and later occupied by the Dutch and British. Jaffna Public Library is a symbol of the city’s post-war regeneration. Jaffna Archaeological Museum has Dutch cannons and pre-colonial artifacts.

I ll upload more videos in srilanka. 🇱🇰📹
Thanks for watched friends 🙂
If yiu have interested this video support me to be best youtuber as tamil vlogger.

SUBSCRIBE LIKE COMMENTS SHARE 👍

#traveljaffna
#tamilculture
#villagelife
#srilankahindutemples
#hindutemples
#tamilculture
#tamilnadutemples
#srilanka
#யாழ்ப்பாணம்
#jaffna_suthan
#tamilyoutubers
#jaffna


Music credits goes to :

Music Info: AShamaluevMusic - Energetic Motivation.
Music Link:    • Energetic Motivation - AShamaluevMusi...  

Комментарии

Информация по комментариям в разработке