Swetha vinayagar temple thiruvalanchuzhi|
thiruvalanchuzhi vellai vinayagar temple|
vellai vinayagar koil thiruvalanchuzhi|thiruvalanchuzhi temple history in tamil| thiruvalanchuzhi vellai vinayagar temple| திருவலஞ்சுழி சுவேத விநாயகர்|திருவலஞ்சுழி விநாயகர் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்
Let's know about the thiruvalanchuzhi temple.
Thiruvalanjuzhi temple is located in Thanjavur district of Tamil Nadu. Lord Swayambu graces this place, He is known by many names such asThiruvalanjuzhinathar, Kabartheeswarar, Sadaimudinathar, Senjadaynathar. Ambal is known as Periyanayaki in Tamil and Brihannayaki in vernacular. Sannidhi of Ambal Periyanayake is situated to the right of Lord Sannidhi. Such structured sites are called marriage sites.
Although Lord Shiva is Kabartheeswarar as the origin of this temple, his son Vinayaka takes the main place. The head here is Ganesha Ganesha got the name Swetha Ganesha because he was formed from the mesmerizing sea foam in the ocean of milk. He is known as White Ganesha in Tamil. The place is known as Thiruvalanjuzhi because it is located where the river Cauvery flows to the right. Trunk for Lord Ganesha It is called Thiruvalanjuzhi because it is on the right side They claim to have received.
Taking the Mandagiri mountain as a drink and the snake Vasuki as a rope, the Devas and the Asuras together took the elixir in the ocean of milk. Then Vasuki, unable to bear the pain of the contraction, spat out her deadly poison into the sea of milk. Due to this, the poison was exposed. Devas and Asuras could not bear the cruelty of Alakal's poison and appealed to Eason. Eason told them that one should worship Lord Ganesha before doing any work. So he said that if you worship Lord Ganesha, he will grant you the elixir without hindrance.
Realizing their mistake, at that time there was nothing to worship Ganesha, so they grabbed the foam of the sea and worshiped him. Later, by the grace of Lord Vinayaka, the task was completed and they got the elixir. Being created by the Gods, this Lord Ganesha is the Atmartha Pooja Murti of the Gods.
Ashtabhuja Kali idol in this place is very special. Inscriptions refer to her as 'Ekaveeri' and 'Bitari Ekaveeri'.
An inscription informs us that Kunthanan Amudavalliar, mather-in-law of Rajarajan, offered nivantals to Pitari Ekaveeri to perform 'Avabala Anjana'. History also says that before going to war, Rajarajan and his son Rajendran worshiped in the presence of this Magali with their weapons like swords and veals, and after receiving orders from her, they would leave for war, and because of her lordship, they accumulated victory after victory.
The Bhairava Murthy here is said to have been slightly vandalized to temper it as it proved to be very angry. History says that Rajaraja Chola's family deity is Kshetra Balar, who graces Kabartheeswarar temple. Kshetrapala Temple is located near White Ganesha. 'Kshetra Balar' means Bhairava. The Agamas say that there is no better puja than the puja of Kshetrapala. Chola Mathevi built a separate temple for such Kshetrapalas. The inscription says that Ulagamadevi, the title queen of Rajaraja Chola, built this Kshetrapala temple.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவலஞ்சுழி திருத்தலம் அமைந்துள்ளது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்,
இவர் திருவலஞ்சுழிநாதர், கபர்தீஸ்வரர், சடைமுடிநாதர், செஞ்சடைநாதர் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறார். அம்பாள் தமிழில் பெரியநாயகி என்றும் வடமொழியில் பிருஹந்நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இக்கோவிலின் மூலவராக சிவபெருமான் கபஸ்தீஸ்வரராக இருந்தாலும் அவருடைய மைந்தனான விநாயகரும் இத்தலத்தில் பிரதான இடம் பெறுகிறார்.
இங்கிருக்கும் தல விநாயகர்
விநாயகர் பாற்கடலில் உள்ள அமுதமயமான கடல் நுரையினால் உருவானதால் சுவேத விநாயகர் என பெயர் பெற்றார். இவர் தமிழில் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது. இங்கிருக்கும் விநாயகரின் துதிக்கை
வலப்பக்கம் சுழித்துள்ளதால்
திருவலஞ்சுழி என பெயர்
பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ காளி திருவடிவம் பெரும் சிறப்புமிக்கது. இவளை, 'ஏகவீரி' என்றும் `பிடாரி ஏகவீரி என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது ஒரு கல்வெட்டு. ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இவளிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள், அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்றும் வரலாறு கூறுகின்றது
• திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வரல...
Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Информация по комментариям в разработке