THIRUKKURAL STORIES -2|திருக்குறள் கதைகள் -2 |

Описание к видео THIRUKKURAL STORIES -2|திருக்குறள் கதைகள் -2 |

THIRUKKURAL STORIES -2|திருக்குறள் கதைகள் -2 | #thirukural #tirukural #tirukkural #thirukuralintamil #thirukkuralstoryintamil #thirukuralstoryintamil #thirukural #tamilstories #moralstories #stories #thirukkuralstory #moralstoriesforkids #tamilstoryforchildren #thirukuralkathaigal #thirukkuralstories #shortstories #thirukuralstory #papastories #tamilmoralstories #thirukuralstories #tamilstoriesforkids #storytime #storiesbasedonthirukural
#திருக்குறள் #திருக்குறள்தமிழ் #தமிழ்க்கதை #கதைநேரம் #கதைகள்சார்ந்ததிருக்குறள் #தமிழ்ஒழுக்கக்கதைகள் #திருக்குறள்கதைகள்
#திருக்குறள்அறநெறிக்கதைகள்


எல்லாத்துக்கும் வணக்கமுங்க ! நான் ஒரு கதை சொல்ல பொரங்கா பாபுனு ஒரு எழை சிறுவன் இருந்தனுங்க அவன் கஷ்டபட்டு படிச்சு பெரிய அதிகாரியா வந்தனுங்க ஒரு நாள் இரவு அவரோட வாகனத்தில் பயணிக்கும் பொது வாகனம் பழுதாகி நினுறுசுங்க அந்த நேரத்துல அவருக்கு மிகவும் பசியும் அதிகமாக இருந்தது உடனே அருகில் இருந்த விவசாயி வீட்டில் சென்று கொஞ்சம் உணவு கிடைக்குமா என்றார் உடனே அந்த விவசாயி தட்டு நிறைய உணவு குடுத்து அவன் பசியை போக்கினார் அப்போது பாபு கைநிறைய பணத்தை எடுத்து விவசையிடம் குடுத்தான் உடனே அந்த விவசாயி எனக்கு எதுக்கு பா பணம் நமக்கு இந்த உணவை குடுத்த இறைவனுக்கு நன்றி சொல் அது போதும் என்றார் அதருக்கு பாபு நீங்கள் தான் எனக்கு உணவு கொடுத்தீர்கள் உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றான் உடனே விவசாயி இல்ல தம்பி நம்மிடம் உள்ள செல்வம் , கல்வி, உணவு அனைத்து இறைவன் நமக்கு குடுத்தது தான் இது கூட தெரியாமல் நீ என்ன படித்து என்ன என்றார் இதை கேட்ட உடனே பாபு மிகவும் வருந்தினான் இதை தான் திருவள்ளுவர்

கற்றதனால் ஆய பயனென்கொல்வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்று கூறியுள்ளார் நாளைக்கு இன்னொரு கதையோடு வரணுங்க......

Комментарии

Информация по комментариям в разработке