International Media on India Election Results: கத்தார் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை சொல்வது என்ன?

Описание к видео International Media on India Election Results: கத்தார் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை சொல்வது என்ன?

International Media on India Election Results: கத்தார் முதல் அமெரிக்க ஊடகங்கள் வரை சொல்வது என்ன?

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஆனால், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது.

மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமராகப் போகிறார். ஆனால் இதுவரை `மோதி’ என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீது கவனம் வைத்திருந்தன. செவ்வாய்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள் மோதியை பலவீனப்படுத்திவிட்டது என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.

#Modi #International #ElectionResults

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter -   / bbctamil  

Комментарии

Информация по комментариям в разработке