Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть 30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30

  • Swami Adhyatmananda
  • 2021-08-08
  • 210
30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30
  • ok logo

Скачать 30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30 бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно 30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30 или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку 30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30 бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео 30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்- பாடல்-30

30-Kaivalya Navaneetham- கைவல்ய நவநீதம்-by Swami Adhyatmananda-தத்துவ விளக்கப்படலம்-பாடல்-30

பாடல்:30


ஆதிமுக் குணமிப் பூதம் அடங்கலும் தொடர்ந்து நிற்கும், கோதில்வெண் குணத்தி லைந்து கூறுணர் கருவி யாகும், ஓதிய பின்னை ஐந்தும் உளம்புத்தி இரண்டா ஞான, சாதனமாம் இவ் வேழும் சற்குணப் பிரிவி னாலே.

பொருள்:
ஆதி முக்குணம் = தனக்குக் காரணமான தமோகுணப் பிரதான மாயையின்கண் உள்ள‌ தமசில் சத்துவம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்கள்,
இப்பூதம் அடங்கலும் = இத்தன்மாத்திரைகள் முழுதினும்,
தொடர்ந்து நிற்கும் = கலந்து இருக்கும், கோதில் வெண்குணத்தில் ஐந்து கூறு = (மாயையின் தமோகுணக் காரியமான பஞ்சபூதங்களின்) தூய்மையான ஸத்துவ குணத்தில் இருந்து ஐந்து பகுதிகளும் (தனித்தனியாக),
உணர் கருவி ஆகும் = ஞான இந்திரியங்கள் (அறிவு உறுப்புகள்) தோன்றும்,
ஓதிய பின்னை ஐந்தும் = முன்னர்க் கூறிய (பஞ்சபூதங்களின் ஸத்துவ குணத்தின் ஐந்துபகுதிகளும் (ஒன்றாகச் சேர்ந்து), உளம்புத்தி இரண்டு ஆம் = மனம், அறிவு என இருவிதப் பரிணாமம் உடைய அந்தக்கரணமாக ஆகும்.
இவ்வேழும் = இந்த (ஞானேந்திரியங்கள் ஐந்து +மனம்,புத்தி) ஏழு தத்துவங்களும்,
சற்குணப் பிரிவினாலே = சத்துவகுணக் கூறாதலால்,
ஞானசாதனமாம் = ஞானஸாதனம் (அறிவைப் பெற உதவும் கருவிகள்) என்று சொல்லப்படும்.

ஞான இந்திரியங்கள் = மெய் வாய் கண் மூக்கு செவி.

அந்தக்கரணம் = மனம் (+சித்தம்) புத்தி(+அஹங்காரம்)

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]