தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ? | Dizziness | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy

Описание к видео தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ? | Dizziness | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy

#Trichy || #RockfortNeuroCentre || #DrVeni

தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ? | Dizziness | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy

www.rockfortneurocentre.org

============================

மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
   • மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்பட...  

மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
   • மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா.....  

தூக்கம் எப்படி வருகிறது
   • தூக்கம் எப்படி வருகிறது ? | Mechanism...  

தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
   • தூக்கத்தின் போது மூளைக்குள் என்ன நடக்...  

தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
   • தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் |Benefi...  

நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
   • நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி ...  

தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
   • தூக்கமின்மையால் வரும் வியாதிகள் | Dr ...  

பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
   • பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள்  எ...  

கனவு காண்பது நல்லதா -    • கனவு காண்பது நல்லதா? |Dreams is it Go...  

உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
   • உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சன...  

மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
   • மூளையின் ஆரோக்கியத்திற்கான 7  "உ" | D...  

சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? -    • சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால்...  

தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
   • தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பத...  

தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
   • தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை...  

தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? -    • தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? |  Vertig...  

ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்

மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.

ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன

இயற்பியல் சிகிச்சை பிரிவு
மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்

நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு

ரத்தப் பரிசோதனை மையம்
மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)

நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

DR. A. VENI MD., DM., (NEURO)
ROCKFORT NEURO CENTER,
35G, ACS VILLA, 11 C-CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-17

PH: 8056401010, 7598001010, 0431-2742121


காணொளிகளை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

Комментарии

Информация по комментариям в разработке