செவ்வாய் தோஷ பரிகார தலம் | அகத்தீஸ்வரர் திருக்கோயில் | வில்லிவாக்கம் | Chennai siva temple

Описание к видео செவ்வாய் தோஷ பரிகார தலம் | அகத்தீஸ்வரர் திருக்கோயில் | வில்லிவாக்கம் | Chennai siva temple

Agatheeswarar Temple Villivakkam (Chennai)
அகத்தீஸ்வரர் திருக்கோவில் -சென்னை (வில்லிவாக்கம்).

திருக்கோவில் தனி சிறப்பு.
வீரபத்திரர்க்கு தனி சன்னதி உள்ளது மேலும் வேறு எங்கும் காண இயலாத அளவிற்கு குருபகவான் அம்பிகை நேரடி பார்வையில் அமைந்துள்ளார் இந்த கோவிலில் உள்ள அம்பிகையை வணங்கினால் குரு பார்வை கிடைக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை மேலும் குருவினால் ஏற்படும் தொல்லையில் இருந்தும் விலகலாம்.

இது மட்டும் அல்லாமல் இங்கு உள்ள தீர்த்தக் கரையில் செவ்வாய் பகவான் அரசமரத்தடியில் அமைந்து காட்சி தருகிறார் எனவே இக்கோவில் செவ்வாய்க்குரிய கோவிலாகவும் கருதப்படுகிறது மேலும் செவ்வாய் கிரகத்தின் ஏற்படும் தோஷத்தில் இருந்தும் விடுபட முடியும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் ஆதிசங்கர ஆதிசங்கரருக்கு என தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது வளர்பிறை பஞ்சமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தற்போதும் வீரபத்ரர் வடக்கு திசையான குபேர திசையை நோக்கி காட்சி அளிக்கிறார் இவரை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இது மட்டும் அல்லாமல் இங்கு உள்ள தீர்த்தக் கரையில் செவ்வாய் பகவான் அரசமரத்தடியில் அமைந்து காட்சி தருகிறார் எனவே இக்கோவில் செவ்வாய்க்குரிய கோவிலாகவும் கருதப்படுகிறது மேலும் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்.

இந்தக் கோவிலில் ஆதிசங்கரருக்கு என தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது வளர்பிறை பஞ்சமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருக்கவில் வரலாறு
சிவன் பார்வதி திருமணம் நடைபெற்ற போது அகத்தியர் தென் திசை நோக்கி வந்தார் அப்பொழுது இந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்து வந்தார் அப்பொழுது "வில்வம், வாதாபி"என்ற அரக்கர்கள் அகத்தியரின் சிவ பூஜைக்கு தொல்லை கொடுத்தனர் அவர்களை அகத்தியர் அழித்துவிட்டு தொல்லை இல்லாமல் சிவ பூஜை செய்வதற்கு சிவபெருமானை வேண்டினார் ஈசன் அவருக்கு காவலாக வீரபத்திரரை அனுப்பி வைத்தார்.
தற்போது இந்த சன்னதியில் வீரபத்திரர் வடக்கு திசையான குபேர திசையை நோக்கி காட்சி அளிக்கின்றனர்.

இவரை வணங்கினால் குடும்பத்தில் ஐஸ்வரியம் பெருகும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இக்கோவில் பழமை மாறாமல் இன்றும் உள்ளதால் சென்ற எங்களுக்கு தெய்வீக மனமும் அமைதியும் கிடைத்தது
நீங்களும் வாங்க அகத்தீஸ்வரர் அருளை பெறுக.
நன்றி

#Agatheeswarar_Temple_Villivakkam
#அகத்தீஸ்வரர்_கோவில்_வில்லிவாக்கம்
#Villivakkam_Sivan_Temple
#செவ்வாய்-தோஷம்-நீக்கும்-பரிகாரம்
#செவ்வாய்_தோஷம்_நீக்கும்_தலம்
#villivakkam
#chennai_Sivan_temple

Комментарии

Информация по комментариям в разработке