”IT Companiesக்கு இது Best Idea” -  தமிழர் பாரம்பரியம் காக்க துடிக்கும் Krishna Mckenzie | DW Tamil

Описание к видео ”IT Companiesக்கு இது Best Idea” -  தமிழர் பாரம்பரியம் காக்க துடிக்கும் Krishna Mckenzie | DW Tamil

#krishnamckenzie #solitudefarms #auroville #pondicherry #foodtoplate #tamilyoutuber #organicfarming ‪@KrishnaMckenzie‬

தமிழ் மொழி, இயற்கை விவசாயம் என சமூக ஊடகங்கள் முழுவதும் விவசாயி கிருஷ்ணா பிரபலமாகியுள்ளார். பண்ணையிலிருந்து நேரடியாக உணவு தட்டுக்கு என்ற யோசனையை அடிப்படையாகக் கொண்ட "Solitude Farms" என்ற உணவகத்தையும் அவர் நடத்தி வருகிறார்.19 வயதில் இங்கிலாந்திலிருந்து தமிழகம் வந்த கிருஷ்ணா, உண்மையில் என்ன செய்கிறார்? அவர் எந்த வகையான சமூக மாற்றத்திற்காக உழைக்கிறார் தெரியுமா?

Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке