RED GRAVY RECIPE IN TAMIL/வெங்காயம்+தக்காளி கிரேவி செய்முறை/HOW TO PREPARE ONION TOMATO GRAVY

Описание к видео RED GRAVY RECIPE IN TAMIL/வெங்காயம்+தக்காளி கிரேவி செய்முறை/HOW TO PREPARE ONION TOMATO GRAVY

TWITTER https://twitter.com/CHEFMADRASMURAL?s=09

FACEBOOK   / chefmadras  

WEBSITE http://sreebalaacatering.com

INSTAGRAM   / chefmadrasmurali  

PLAYSTORE https://play.google.com/store/apps/de...


#CHEFMADRASMURALI/#Howtoprepareoniontomatogravy/#Redgravyrecipeintamil/#ONIONTOMATOGRAVY/#REDGRAVY/#ONIONTOMATOGRAVYRECIPEINTAMIL/#REDGRAVYEPPADISEIVATHU

SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs


ரெட் கிரேவி செய்ய தேவையான பொருள்கள்

மஞ்சள்தூள்1 டேபிள்ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 25 கிராம்
காஷ்மீர் சில்லி மிளகாய்த்தூள் 4 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் சுமார் 10 கிராம்
வெள்ளரி விதை 25 கிராம்
ஆயில் 200ml
உப்பு சிறிதளவு பூண்டு பெரியதாக 1 (சுமார் 20 பல் அளவுக்கு)
இஞ்சி 25 கிராம்
வெங்காயம் 7
தக்காளி 8

ரெட் கிரேவி செய்முறை

முதலில் தக்காளியை வேகவைக்கவேண்டும் வேகவைக்கும் பொழுது வெள்ளரி விதையை சேர்த்து வேகவைக்கவும் தக்காளி நன்றாக வெந்ததும் வடிகட்டி தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு வெங்காயத்தை தோலை உரித்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து வேக வைக்கும் பொழுது சுமார் இரண்டு ஸ்பூன் அளவுக்கு ஆயில் ஊற்றி வேகவைத்து வடிகட்டி ஆறவைத்து கொள்ளவும் பிறகு இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும் பிறகு பூண்டை உரித்து இஞ்சி பூண்டு இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு வேகவைத்து வடித்து வைத்த தக்காளி வெங்காயம் இரண்டையும் தனித்தனியாக வேகவைத்த தண்ணீர் ஊற்றி அல்லது சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக்கொள்ளவும் வீடியோவில் காண்பித்தார் பிறகு ஒரு பாத்திரத்தில் 200 ml ஆயில் ஊற்றி ஆயில் சூடானதும் சீரகத்தைப் போட்டு ஜீரகம் பொரிந்ததும் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும் வெங்காயம் தக்காளி வேகவைத்த தண்ணீர் மீதி இருந்தால் ஊற்றவும் இல்லை என்றால் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி தண்ணீரில் மிளகாய்த்தூள் மற்றும் காஷ்மீர் சில்லி மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து போட்டு கொதிக்க வைக்கவும் கொதித்த பிறகு அரைத்து வைத்த வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்த தக்காளியை சேர்க்கவும் நன்றாக கிளறிவிடவும் இந்த கிரேவி ஆனது சுமார் 30 நிமிடங்களில் இருந்து 45 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வேண்டும் கொதித்து கொதித்து பாத்திரத்தில் அளவு வீடியோவில் காண்பித்தவாறு குறைந்து ஆயில் மேலே வர ஆரம்பிக்கும் இந்த கிரேவி கொதிக்கும் பொழுது உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும் இவை அனைத்தும் ஒன்றாக கொதிக்க வேண்டும் வீடியோவில் காண்பித்த வாழு ஆயில் மேலே வந்து கிரேவி திக்காக மாற வேண்டும் பிறகு அடுப்பை ஆப் செய்து சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் கழித்து ஒரு காற்று போகாதவாறு உள்ள டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம் இந்த கிரேவி சுமார் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் உங்களுக்கு எப்பொழுது எல்லாம் அவசரமாக வட இந்திய உணவுகளை செய்யத் தோன்றும் பொழுது இந்த கிரேவியை போட்டு இதன் கூட முந்திரி பருப்பு அரைத்து+பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவை சேர்த்து வட இந்திய கிரேவி உணவு வகைகள் தயார் செய்து கொள்ளலாம்

ரெட் கிரேவி எப்படி செய்வது

வெங்காயம் தக்காளி கிரேவி எப்படி செய்வது

ரெட் கிரேவி ரெசிபி தமிழில்

வெங்காயம் தக்காளி கிரேவி செய்யும் முறை தமிழில்

How to prepare red gravy

How to prepare onion and tomato gravy

How to make onion and tomato gravy

How to make red gravy

Red gravy recipe in Tamil

Onion tomato gravy recipe in Tamil

Red gravy eppadi seivathu

Onion tomato gravy eppadi seivathu

Onion tomato gravy preparation

Red gravy preparation

Комментарии

Информация по комментариям в разработке