Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி

  • Madurai Pechu
  • 2025-02-16
  • 66
நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி
  • ok logo

Скачать நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео நன்மைகள் வந்து அடைய ஓத வேண்டிய பதிகம் | விதியை வெல்வது எப்படி

திருவண்ணாமலை
திருநாவுக்கரசர்

பட்டி ஏறுகந்
தேறிப் பலஇலம்
இட்ட மாக
இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்திஅண்
ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை
கேடில்லை காண்மினே.  1

பெற்ற மேறுவர்
பெய்பலிக் கென்றவர்
சுற்ற மாமிகு
தொல்புக ழாளொடும்
அற்றந் தீர்க்கும்அண்
ணாமலை கைதொழ
நற்ற வத்தொடு
ஞானத் திருப்பரே.  2

பல்லி லோடுகை
யேந்திப் பலஇலம்
ஒல்லை சென்றுணங்
கல்கவர் வாரவர்
அல்லல் தீர்க்கும்அண்
ணாமலை கைதொழ
நல்ல வாயின
நம்மை அடையுமே.  3

பாடிச் சென்று
பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர்
செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண்
ணாமலை கைதொழ
ஓடிப் போகும்நம்
மேலை வினைகளே.  4

தேடிச் சென்று
திருந்தடி யேத்துமின்
நாடி வந்தவர்
நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடிஅண்
ணாமலை கைதொழ
ஓடிப் போம்நம
துள்ள வினைகளே.  5

கட்டி யொக்குங்
கரும்பி னிடைத்துணி
வெட்டி வீணைகள்
பாடும் விகிர்தனார்
அட்ட மூர்த்திஅண்
ணாமலை மேவிய
நட்ட மாடியை
நண்ணநன் காகுமே.  6

கோணிக் கொண்டையர்
வேடமுன் கொண்டவர்
பாணி நட்டங்க
ளாடும் பரமனார்
ஆணிப் பொன்னினண்
ணாமலை கைதொழப்
பேணி நின்ற
பெருவினை போகுமே.  7

கண்டந் தான்கறுத்
தான்காலன் ஆருயிர்
பண்டு கால்கொடு
பாய்ந்த பரமனார்
அண்டத் தோங்கும்அண்
ணாமலை கைதொழ
விண்டு போகுநம்
மேலை வினைகளே.  8

முந்திச் சென்றுமுப்
போதும் வணங்குமின்
அந்தி வாயொளி
யான்றன்அண் ணாமலை
சிந்தி யாஎழு
வார்வினை தீர்த்திடுங்
கந்த மாமலர்
சூடுங் கருத்தனே.  9

மறையி னானொடு
மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள்
நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின்அண்
ணாமலை கைதொழப்
பறையும் நாஞ்செய்த
பாவங்க ளானவே.

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]