வெள்ளரி விதையின் ஆரோக்கிய பலன்கள்.!
வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெள்ளரி விதை பித்தநீர், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குகிறது.
சரும வறட்சியை நீக்கி உடலை பளபளப்பாக மாற்றும் தன்மை கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது.
நீர் சுறுக்கு, கல்லடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இந்த வெள்ளரி விதையை பழத்துடனோ, உணவாக சமைத்தோ சாப்பிடலாம்.
வெள்ளரி விதையை தண்ணீர் சேர்த்து அரைத்து, தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் சிறுநீர் பிரச்சனை நீங்கும்.
வெள்ளரி விதையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் சிறுநீர் அடைப்பு, சதை அடைப்பு, சிறுநீர்க் குழாய் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
வெள்ளரிக்காய் பயன்கள்,ஆரோக்கிய பலன்கள்.,வெள்ளரி விதை பயன்கள்,வெள்ளரி விதை நன்மைகள்,வெள்ளரி விதை,வெள்ளரி விதை மருத்துவ பயன்கள்,வெள்ளரி மருதுவ பயன்கள்,வெள்ளரி விதை மருத்துவம்,வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்,வெள்ளரி விதை சாப்பிடும் முறை,சரும நன்மைக்கு வெள்ளரி,பலன்கள்,வெள்ளரி,பூசணி விதை பயன்கள்,வெள்ளரி ஜூஸ்,பரங்கி விதைகளின் எக்கச்சக்க மருத்துவ மகிமை,பயன்கள்,வெள்ளரிக்காய் நன்மைகள்,வெள்ளரிக்காய் தீமைகள்,வெள்ளரிக்காய் ஜூஸ் நன்மைகள்,வெள்ளரிக்காய்
#வெள்ளரி
#வெள்ளரிக்காய்பயன்கள்
#வெள்ளரிவிதைபயன்கள்
#வெள்ளரிவிதைநன்மைகள்
#வெள்ளரிவிதை
#வெள்ளரிவிதைமருத்துவபயன்கள்
#வெள்ளரிவிதைமருத்துவம்
#வெள்ளரிக்காய்மருத்துவபயன்கள்
#வெள்ளரிவிதைசாப்பிடும்முறை
#சருமநன்மைக்குவெள்ளரி
#வெள்ளரிக்காய்ி
#வெள்ளரிஜூஸ்
#வெள்ளரிக்காய்நன்மைகள்
#வெள்ளரிக்காய்ஜூஸ்நன்மைகள்
Информация по комментариям в разработке