பின்னணி பாடகர் மனோ வாழ்க்கை வரலாறு| The history of singer Mano

Описание к видео பின்னணி பாடகர் மனோ வாழ்க்கை வரலாறு| The history of singer Mano

பிரபல பின்னணி பாடகர் மனோ வாழ்க்கை வரலாறு.தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக விளங்குபவர்.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 15 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.கலைமாமணி விருது பெற்றவர்.சின்னத்தம்பி படத்தில் பாடிய தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே பாடலுக்காக சிறந்த பாடகருக்கான தமிழ் நாடு அரசு விருது பெற்றுள்ளார்.ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடிகராக நடித்தும் உள்ளார்.
#Mano
#singer
#history

Комментарии

Информация по комментариям в разработке