Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras

  • Aalayam Selveer
  • 2025-09-08
  • 1650
இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras
aalayamselveermathirammantraDailyMantrasSpiritualHealingPositiveVibeMeditationPracticeMindfulnessAncientWisdomPowerOfSoundTransformYourLife
  • ok logo

Скачать இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி, நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்| 3 Mantras

#aalayamselveer #mantra #mantrameditation #mantrapower

இந்த 3 மந்திரங்கள் போதும்! மகிழ்ச்சி நிம்மதி அதிகரிக்கும், செல்வம் பெருகும்.

மன அழுத்தம், பணக்கஷ்டம் போன்ற பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கிறீர்களா? நிம்மதி, மன அமைதி, பணம், தெளிவு — இவையெல்லாம் உங்கள் வாழ்க்கையில் வர வேண்டுமா? இவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் வர பல நூறு வருடங்கள் பழமையான, சக்திவாய்ந்த மந்திரங்கள் உதவும். மந்திரங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல — ஒலி அதிர்வுகள்.
இந்த ஒலி அதிர்வுகள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றும் சக்தி! தினமும் குறிப்பிட்ட நேரத்தில், மனதார கடவுளை நினைத்து இந்த மந்திரங்களை ஜெபித்தால், உங்கள் மனதில் துணிச்சலும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் உருவாகும்.

மந்திரம் 1:
"ஓம் வஜ்ரநகாய வித்மஹே ஹே தீஷ்ணதம்ஷ்ட்ராய தீமஹி| தன்னனோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்"

மந்திரம் 2:
"ஓம் ஸ்ரீம்ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ"

மந்திரம் 3:
"ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் | உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்"

#aalayamselveer #mathiram #mantra #prayer #dailymantras #spiritualhealing #positivevibes #mindfulnessmeditation #meditationpractice #ancientwisdom #innerpeace #powerofsound #transformyourlife #stressreliefsounds #moneyproblems

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]