Intellectual Property Rights என்றால் என்ன? புரியாத புதிராக இருக்கிறது? | Copyright, Trademark, Patent
Full Video : • Intellectual Property Rights என்றால் என்ன?...
Intellectual Property Rights in Tamil, IPR Tamil, What is IPR, Copyright Tamil, Patent Tamil, Trademark Tamil, Creative rights law, Copyright vs Patent, Types of IPR, Business Legal Tips, Tamil Legal Awareness, Innovation protection Tamil, Tamil education channel, Legal information in Tamil,IPR in Tamil, Intellectual Property explained, Copyright Act Tamil, Patent registration Tamil, Trademark registration Tamil, Industrial Design rights, Geographical Indication Tamil, Tamil legal education, Tamil awareness video, Tamil law video, IPR basics Tamil, business law Tamil, startup legal tips Tamil, creators rights Tamil, music copyright Tamil, movie copyright Tamil, logo protection Tamil, innovation law Tamil
#IntellectualProperty #IPRTamil #CopyrightTamil #TrademarkTamil #PatentTamil #TamilLaw #LegalAwareness #TamilLegalTips #BusinessLawTamil #CreatorsRights #StartupTipsTamil #InnovationRights
🔑 Key Points:
1.Intellectual Property என்றால் என்ன?
மனதில் தோன்றும் புதிய யோசனைகள், கண்டுபிடிப்புகள், படைப்புகள் போன்றவற்றின் உரிமை.
2.IPR-ன் முக்கியமான வகைகள்:
Patent (கண்டுபிடிப்பு உரிமை)
Copyright (பதிப்புரிமை)
Trademark (வர்த்தக முத்திரை)
Design Rights (வடிவமைப்பு உரிமை)
Geographical Indication (புவியியல் அடையாளம்)
3.எதற்காக IPR தேவைப்படுகிறது?
உங்கள் idea, கண்டுபிடிப்பு, அல்லது பிராண்டை பாதுகாக்க.
சட்ட ரீதியாக உரிமையை நிலைநிறுத்த.
பிறர் உங்கள் idea-ஐ திருடவிடாமல் தடுப்பதற்காக.
4.எப்படி பதிவு செய்யலாம்?
இந்திய அரசு இணையதளத்தில் online-ல் பதிவு செய்யலாம்.
வழிகாட்டும் வக்கீர்கள் மற்றும் IPR consultants இருப்பார்கள்.
5.உதாரணம்:
ஒரு புத்தகத்தின் பதிப்புரிமை, ஒரு நிறுவனத்தின் லோகோவுக்கு trademark, ஒரு கண்டுபிடிப்புக்கு patent.
6.IPR இல்லாமல் ஏற்படும் ஆபத்துகள்:
மற்றவர்கள் உங்கள் idea-ஐ copy செய்து பணம் சம்பாதிக்கலாம்.
உரிமை இல்லாததால் சட்ட ரீதியாக உங்கள் உரிமையை நிரூபிக்க முடியாது.
7.Business/Startup-க்கு முக்கியத்துவம்:
உங்கள் brand மற்றும் innovation-ஐ பாதுகாக்க IPR அவசியம்.
Информация по комментариям в разработке