இரும்பு சத்து பயிர் ஊக்கி | கருவேப்பிலை முருங்கை இலை கரைசல் | Simple remedy for iron deficiency

Описание к видео இரும்பு சத்து பயிர் ஊக்கி | கருவேப்பிலை முருங்கை இலை கரைசல் | Simple remedy for iron deficiency

செடிகளில் புது துளிர்கள் மஞ்சள் நிறமாக வருவது, இலைகளில் நுனி கருகல் , இலைகளில் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றினால் இரும்பு சத்து குறைபாடு அறிகுறிகள்.

இதனால் தாவரங்களின் வளர்ச்சி குறையவும் மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

இதை இயற்க்கை முறையில் சுலபமாக சரி செய்யலாம்.

கருவேப்பிலை மற்றும் முறுங்கை இலையில் இரும்பு சத்துக்கள் அதிகமுள்ளது .
இந்த இலைகளை பயன்படுத்தி பயிர் ஊக்கி செய்து தாவரங்களுக்கு பயன்படுத்தலாம்.

இந்த கரைசல் எப்படி தயார் செய்வது?
எப்படி பயன்டுத்துவது போன்ற தகவல்களை இந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்.


#இரும்புசத்து_பயிர்ஊக்கி
#கருவேப்பிலை_முருங்கையிலை_கரைசல்
#guna_garden_ideas

Комментарии

Информация по комментариям в разработке