பிரபஞ்சகானம்| மௌனி சிறுகதை | Mouni Sirukathai | Prabanjagaanam | இலக்கியவெளிடிவி

Описание к видео பிரபஞ்சகானம்| மௌனி சிறுகதை | Mouni Sirukathai | Prabanjagaanam | இலக்கியவெளிடிவி

பிரபஞ்சகானம் (சிறுகதை)
எழுத்தாளர்: மௌனி
வாசிப்பவர்: ஜனனி

subscribe :    / @ilakkiyavelitv  
Facebook :   / ilakkiyaveli  
Website : https://www.ilakkiyaveli.com

மௌனி

மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர்.

படைப்புகள்:

சிறுகதைகள்:

ஏன்? (1936)
பிரபஞ்சகானம் (1936)
குடும்பத்தேர் (1936)
காதல்சாலை (1936)
கொஞ்சதூரம் (1936)
சுந்தரி (1936)
அழியாச்சுடர் (1937)
மாறுதல் (1937)
நினைவுச்சுழல் (1937)
மாபெருங்காவியம் (1937)
மிஸ்டேக் (1937)
சிகிச்சை (1937)
எங்கிருந்தோ வந்தான் (1937)
இந்நேரம், இந்நேரம் (1937)
மாறாட்டம் (1938)
நினைவுச்சுவடு (1948)
மனக்கோலம் (1948)
சாவில் பறந்த சிருஷ்டி (1954)
குடை நிழல் (1959)
பிரக்ஞை வெளியில் (1960)
மனக்கோட்டை (1963)
உறவு, பந்தம், பாசம் (1968)
அத்துவானவெளி (1968)
தவறு (1971)

கட்டுரைகள்:

• எனக்கு பெயர் வைத்தவர், பி.எஸ். ராமையா மணி விழா மலர், 1965
• செம்மங்குடி, தன் ஊர் தேடல், ஆனந்த விகடன், 1968

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்:

• மௌனியின் 11 சிறுகதைகளை ஆங்கிலத்தில் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழி பெயர்த்துள்ளார்.

• மௌனியின் மாபெருங்காவியம் சிறுகதையை என். பானுமதி மொழி பெயர்த்துள்ளார். (A Great Epic (மாபெருங்காவியம்) by N Banumathy)

• Mauni: A writers' writer, Chennai: Katha (2004)


………………

#பிரபஞ்சகானம்
#மௌனி
#சிறுகதை
#Prabanjagaanam
#சிறுகதை
#Mouni
#Sirukathai

Комментарии

Информация по комментариям в разработке