கிறிஸ்தவ பிரசங்கம் எப்படிப்பட்டது? பதில் இங்கே! | AFT | Rev. Sam P. Chelladurai

Описание к видео கிறிஸ்தவ பிரசங்கம் எப்படிப்பட்டது? பதில் இங்கே! | AFT | Rev. Sam P. Chelladurai

இந்த தொடர் போதனையில் போதகர் சாம் P. செல்லதுரை அவர்கள், ‘விசுவாச வாழ்க்கை’ பற்றிய பல முக்கியமான சத்தியங்களை வேதத்தில் இருந்து நமக்கு எடுத்துக்காட்டுகிறார்.

இப்போதனையில் இருந்து தொகுக்கப் பட்ட இந்த வீடியோவில் ‘கிறிஸ்தவ பிரசங்கம் எப்படிப்பட்டது? பதில் இங்கே!' என்பதைப் பற்றி பேசுகிறார்.

இதை நீங்களும் கேட்டு, மற்றவர்களுடனும் SHARE செய்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

முழு செய்தியை பார்க்க மற்றும் செய்தியை எழுத்து வடிவில் படிக்க: http://www.revsam.org/video/index/ind...

இந்தத் தொடர் போதனையின் மற்ற சத்திய விதைகள் வீடியோக்களை பார்க்க:    • சத்திய விதைகள்  

இந்தத் தொடர் போதனையின் அனைத்து செய்தி வீடியோக்களையும் பார்க்க:    • விசுவாச வாழ்க்கை (செய்தி)  

மேலும் விவரங்களுக்கு: http://www.revsam.org/

Комментарии

Информация по комментариям в разработке