Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips | DW Tamil

Описание к видео Fashion Designing துறையில் சாதிப்பது எப்படி? | Ashwin Thiyagarajan Success Tips | DW Tamil

#ashwinthiyagarajancareer #fashiondesignersalary #whatisfashiondesigning

How to become a fashion designer? வாய்ப்புகள் கொட்டி கிடக்கும் ஆடை வடிவமைப்பு (Fashion Designing) துறையில் சாதிப்பது எப்படி? ஒரு ஆடை வடிவமைப்பாளரால் சராசரியாக என்ன வருமானம் ஈட்ட முடியும்? எல்லோராலும் இந்தத் துறையில் சாதிக்க முடியுமா? விளக்குகிறார் சென்னையை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் அஷ்வின் தியாகராஜன்.

தயாரிப்பு - கிருத்திகா நாராயணன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு - அபிராஜ் குமார்
நிர்வாக இயக்குநர் - டெபாராட்டி குஹா
நிர்வாக தயாரிப்பு - அறவாழி இளம்பரிதி

DW தமிழ் பற்றி:

DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии

Информация по комментариям в разработке