52: சவூதி வருவதற்கு துபாய் வழியாக வருவதற்கு. Relatives எடுத்து தரும் Tourist visaவை பயன்படுத்தலாமா?

Описание к видео 52: சவூதி வருவதற்கு துபாய் வழியாக வருவதற்கு. Relatives எடுத்து தரும் Tourist visaவை பயன்படுத்தலாமா?

சவூதி விசா தகவல்/விதிமுறைகள் சந்தேகமும்- விளக்கமும்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🗓️ தேதி: 13-01-2021

❓ சவூதி வருவதற்கு துபாய் வழியாக வருவதற்கு. Friends/Relatives எடுத்து தரும் Visit/Tourist visaவை பயன்படுத்தலாமா? அவர்கள் வீட்டில் தங்கலாமா?
❓ இந்தியாவில் விடுமுறையில் உள்ளேன் ERE Extend பண்ண சொல்லி கஃபீலிடம் கூறினேன்.பணம் கட்டியாச்சு Extend ஆகல.இதை வைத்து சவூதி வரலாமா?
❓ சவூதியில் மக்தப் அமல் கட்டிய பணத்தை கஃபீல் எடுக்க இயலுமா?
❓ சவூதியில் SCE membership renewal அப்போ Certificate name வேற என்று name endorsement proofஐ Submit செய்ய சொல்கிறார்கள் ?
❓ SCE registrationக்கு Secretariate, External affairs attested செய்த certificates reject செய்கின்றனர். என்ன செய்வது?

🔰குறிப்பு:
*சவூதிவாழ் தமிழ் மன்ற உறுப்பினர்களே!
உங்கள் சந்தேகத்தை/கேள்வியை Telegram groupஇல் மட்டும் ஓரே ஆடியோவாக தனி பதிவாய் பெயர் & சவூதியில் வசிக்கும் இடத்தை கூறி கேட்கவும்...
❌📲 தயவு செய்து Whatsapp Message,Phone Call செய்வதை தவிர்க்கவும்.Reply செய்ய இயலாது.
✅ TELEGRAM t.me/sauditamil இல் மட்டும் ஆடியோவில் கேள்வி கேளுங்கள்.

#JKMedias #SaudiTamil #SaudiNews

Комментарии

Информация по комментариям в разработке