உம்மை தான் நம்பியிருக்கிறோம் | Ummai Thaan Nambiyirukkirom | Lyrical Video

Описание к видео உம்மை தான் நம்பியிருக்கிறோம் | Ummai Thaan Nambiyirukkirom | Lyrical Video

This song is composed by Pastor. Davidsam Joyson

Sung by Pr. John Jabez

Contact Us
Pr. John Jabez
Email Id : [email protected]
Whatsapp : +91 97876 36352

(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)

Direct link to my WhatsApp 👇
http://api.whatsapp.com/send?phone=91...

Lyrics
உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
உம்மையன்றி யாரும் இல்லையப்பா

அற்புதம் செய்யுங்கப்பா
எங்க வாழ்க்கையிலே
உம்மைத்தான் நம்பியிருக்கிறோம்
இயேசப்பா

1. நீங்கதான் எதாவது செய்யணும்
என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்
நீர் சொன்ன வார்த்தையை
பிடித்துக்கொண்டு உங்க முகத்தையே
நோக்கி இருக்கிறோம்

2. நிந்தையும் அவமானமும் சகித்துக் கொண்டு
உம் செட்டை நிழலிலே வந்து நிற்கிறோம்
நிச்சயமாய் செய்வீர் என்று நம்பிக்கையில்
உங்க கரத்தை நோக்கி இருக்கிறோம்

Комментарии

Информация по комментариям в разработке