kambathu illayanar history|kambathu ilayanar murugan temple|kambathu ilayanar|kopurathu illayanar history|gopurathu illayanar history|pichai illayanar history|illayanar temple tiruvannamalai
திருவண்ணாமலை கம்பத்து இளையனார் வரலாறு|திருவண்ணாமலை கோபுரத்து இளையனார் வரலாறு|திருவண்ணாமலை பிச்சை இளையனார் வரலாறு|கம்பத்து இளையனார்|கோபுரத்து இளையனார்|பிச்சை இளையனார்
In this post, we are going to learn about the Kambattu Ilayanar, Gopurathu Ilayanar and Pichai Ilayanar who are worshipped in Tiruvannamalai.
Generally, when we enter a temple, we first worship the first god, Vinayaka. Accordingly, the Vinayaka shrine is set up first in the temples. But in the Tiruvannamalai temple, the first shrine is that of Lord Muruga. Although Vinayaka is located in the Rajagopuram of Tiruvannamalai, when it comes to the largest shrine, it is Lord Muruga who welcomes us in the Tiruvannamalai temple. The history of Lord Muruga in this temple is related to Arunagirinathar. When we think of Arunagirinathar, only Thiruppugazh comes to mind. In particular, the song “Muthai Tharu Pathti Thirunagai,” comes to mind. Arunagirinathar, who was infatuated with women in his youth, changed his mind because of his sister. He thought that he had lived in vain for so many days and went inside the Annamalaiyar temple. He decided that there was no other way but to commit suicide.
To end his life, he climbed the Vallala Maharaja Gopuram and jumped off. Then Lord Muruga held him and held him. Lord Muruga, who had cured his physical and mental illness, ordered Arunagirinathar to sing in praise of him.
Arunagirinathar asked how he could do that. Immediately, Lord Muruga wrote on Arunagirinathar's tongue with his vel weapon, "Muthai tharu patti thirunagai" and ordered him to sing now. The next minute, Arunagirinathar started singing songs like a flood.
A separate shrine has been built for Lord Muruga on the right side of the Valla Maharaja Gopuram area, where Arunagirinathar jumped to commit suicide. This shrine is called Gopuruthu Ilayanar Sannathi. This place was named Gopuruthu Ilayanar Sannathi because Arunagirinathar jumped from the gopuram and possessed him.
Like this shrine, the Kambathu Ilayanar Sannathi also has a unique historical background. Lord Muruga appeared to Arunagirinathar on a pillar of the 16-foot mandapam here. Therefore, he is called "Kambathlaiyanar". This shrine is considered important because Lord Muruga appeared here for the second time for Arunagiri Nathar. The statue of Lord Muruga appearing from the pillar is wonderfully displayed on this pillar of the hall. Since Lord Muruga appeared from the pillar, he was named Kambattu Ilayanar.
Like Gopurattu Ilayanar and Kambattu Ilayanar, another shrine of Lord Muruga, Pichai Ilayanar, is also important. This shrine is located on the left side of the Kili Gopuram gate. It is said that Lord Muruga resides in this shrine as Pichai Ilayanar to reflect the philosophy of Annamalaiyar, who carried a kapala in his hand to save the lives of the world. Devotees believe that Lord Arunagiri Nath still lives in the Kili Gopuram, where this shrine is located, with the grace of Lord Muruga. The reason for this is in this Gopuram. Arunagirinathar gave up his body. There is a story behind it.
இப்பதிவில் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் கம்பத்து இளையனார், கோபுரத்து இளையனார் மற்றும் பிச்சை இளையனார் குறித்து அறிந்துகொள்ளவிருக்கிறோம்.
இந்த ஆலய முருகப்பெருமான்களின் வரலாறுகள் அருணகிரிநாதருடன் தொடர்புடையவை. அருணகிரிநாதர்
தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக வல்லாள மகாராஜா கோபுரத்தில் ஏறி கீழே குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தாங்கி பிடித்துக் கொண்டார். அவரது உடல்நோயையும், மன நோயையும் குணப்படுத்திய முருகப்பெருமான், அருணகிரிநாதரின் நாவில் தனது வேலால் “முத்தை தரு” என்று எழுதி “இனி என்னை புகழ்ந்து பதிகங்கள் பாடு” என்று உத்தரவிட்டார். அடுத்த நிமிடமே அருணகிரிநாதர் மடைதிறந்த வெள்ளமென பதிகங்களை பாட தொடங்கினார். அருணாகிரிநாதர் தற்கொலை செய்வதற்காக ஏறி குதித்த வல்லாள மகாராஜா கோபுரம் பகுதியில் வலது பக்கத்தில் முருகப் பெருமானுக்கு தனி சன்னதி கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி கோபுரத்து இளையனார் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரி நாதரை ஆட்கொண்டதால் இந்த இடம் கோபுரத்து இளையனார் சன்னதி என்று பெயர் பெற்றது.
இந்த சன்னதி போன்றே கம்பத்து இளையனார் சன்னதியும் தனித்துவமான வரலாற்று பின்னனி கொண்டது. அருணகிரியாநாதருக்கு முருகபெருமான் இங்குள்ள 16 கால் மண்டபத்தின் ஒரு தூணில் காட்சி தந்தார். இதனால் இவர், "கம்பத்திளையனார் என்று அழைக்கப்படுகிறார்.
கோபுரத்து இளையனார், கம்பத்து இளையனார் போன்று முருகப்பெருமானின் மற்றொரு சன்னதியான பிச்சை இளையனார் சன்னதியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த சன்னதி கிளி கோபுர வாசலின் இடது பக்கத்தில் அமைந்துள்ளது. உலக உயிர்களை காப்பதற்காக கையில் கபாலம் ஏந்திய அண்ணாமலையாரின் தத்துவத்தை பிரதிபலிக்க இந்த சன்னதியில் முருகப்பெருமான் பிச்சை இளையனாராக வீற்றிருப்பதாக கூறப்படுகிறது.
• அருணகிரிநாதர் வழிபட்ட திருவண்ணாமலை முருகன்...
Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Информация по комментариям в разработке