இயற்கையாய் கருத்தரிக்க - உணவே மருந்து - Genesis IVF
Dr.Nirmala Sadasivam
Genesis IVF Hospital is Located in Both Erode & Coimbatore
Call us now : 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85
Erode - Genesis IVF Advanced Fertility Clinic
Maaruthi Medical Center & Hospitals, MMCH, 564, Perundurai Road, Erode-638011. Tamil Nadu.
Mobile: 93627-55550 / 93627-77770 / 85 85 85 50 85
Coimbatore - Genesis IVF Advanced Fertility Clinic
PRICOL, 9-B, Caledon Square, 348, Avinashi Road, Peelamedu, Coimbatore - 641 004.
Mobile: 8585855685
#இயற்கையாய்_கருத்தரிக்க
#உணவே_மருந்து
#Genesis_IVF
சிகிச்சைக்கு தம்பதியர் வருவது எப்போது?
வேலை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர், சேர்ந்து வாழும் தம்பதியர் – ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை (18 மாதங்கள்) கழித்து சிகிச்சைக்கு வரலாம்.
இயற்கை முறையில் கருத்தரிப்பது எவ்வாறு?
கருவுறும் காலம் (தீட்டு தேதியில் இருந்து 12 முதல் 16ஆம் நாட்களுக்குள்) கருமுட்டை வெடித்து வெளியாகும். இந்த நேரத்தில் தம்பதியர் உடலுறுவில் இருக்கும் போது இயற்கையாய் கருதரிக்க வாய்ப்புகள் உண்டு. இவற்றை தாண்டி கருதங்காத போது, மருத்துவரை நாடி தேவையான சில ஹார்மோன் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனைகள், கர்ப்பபை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளின் நிலைகளை பரிசோதனை செய்து கொள்ளலாம். இவற்றில் இருவருக்கும் எந்தவித குறைகளும் இல்லாத போது Follicular Tracking எனப்படும் கருமுட்டை வளர்வதையும் வெடிப்பதையும் ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறிந்து அந்த நேரத்தில் தம்பதியர் சேரும் போது கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது.
இதில் ஆணுக்கும் பெண்ணுகுக்கு உயிரணுக்கள் குறைபாடு இருப்பின், அதை சரி செய்ய குறைந்தது 90 நாட்கள் ஆகும். வேறு ஏதும் குறைகள் இருந்தால், காலம் தாழ்த்தாமல் நாம் மருத்துவரை அணுகும் போது, அவைகள் விரைவாக சீர் செய்யப்பட்டு இயற்கையாய் குழந்தைபேறு அடைய வழி வகுக்கும். ஆணுக்கு உயிரணுக்கள் குறைபாடு இருப்பின், இந்த 90 நாட்களில் Anti Oxidants எனப்படும் உடலில் உள்ள கழிவுகளை அழிக்கிற அல்லது நீக்க உதவுகிற ஒரு துணை மருந்துகள், பெண்ணின் கர்ப்பபை, ஜனன உறுப்புகள், கருவணுக்குழாய்கள் போன்றவற்றில் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் இந்த 90 நாட்களில் அதை சரி செய்ய முதல் கட்ட நடவடிக்கையாக antibiotic என்னும் மருந்துகள் கொடுக்கப்படும். அடிப்படையான மேற்கூறிய இந்த சிகிச்சையின் மூலமாகவும் கருதங்காத போதும் அடுத்த கட்ட சிகிச்சையான IUI சிகிச்சைக்கு தம்பதியர் அறிவுறத்தப்படுவர்.
இயற்கையாய் கருத்தரிக்க சில ஆலோசனைகள் !
கருத்தரிக்க தடையாகும். இரண்டு காரணிகள் ?
ஆண், பெண்ணுக்கு இயற்கையாக கரு ஆக தெரிய வேண்டிய ரகசியங்கள்.
இயற்கை கருத்தரிப்பு, விந்து எப்படி முட்டையை அடைகிறது?
டாப் 3 நிரூபிக்கப்பட்ட குறிப்புகள் வேகமாக இயற்கையாகவே கர்ப்பமாக பெற
கர்ப்பிணி பெறுவதில் உங்கள் வாய்ப்புகளை டிரிபிள்?
இயற்கை கருத்தரிப்பு, கன்னித்திரை, வஜைனா, செக்ஸ் இன்பம் ?
இயற்கை கருத்தரிப்பு, உணவு , உடற்பயிற்சி , உறக்கம் பற்றி...
இயற்கையாக கருத்தரிக்க
இயற்கையாக கருத்தரிக்க சில ஆலோசனைகள் Natural pregnancy Tamil
இயற்கை கருத்தரிப்பு, கர்ப்பம் ஆக செக்ஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை?
குழந்தை பாக்யத்திற்கான இயற்கையை வழிகள். Infertility natural way Food medicine
இயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டுமா
குழந்தைகள் இல்லை என்ற கவலையா? இதோ! இரண்டே மாதங்களில் கருத்தரிக்க இயற்கை வழிகள்!
புதிதாக திருமணமானவர்கள் விரைவில் கருத்தரிக்க
விரைவில் கர்பம் தரிக்க ஒரு எளிய வழி
இயற்க்கையாக கர்பம் தரிக்க வைத்தியம்
இயற்கை கருத்தரிப்பு அடைய என்ன தடை?
கருத்தரிக்க ஏற்ற நாட்களை எப்படி சுலபமாக அறியலாம் ?
கரு தங்குவதற்கு
இயற்கை கருத்தரிப்பு
இயற்கை கருத்தரிப்பு அடைய , பெண் உறுப்பு ரகசியங்கள்.
சீக்கிரமாக இயற்கையான முறையில் கர்ப்பம் அடைவது எப்படி | How to get pregnant fast in Tamil
இயற்கை கருத்தரிப்பு, PCOD, PCOS இருந்தால் என்ன செய்ய? கற்பம் ஆகுமா?
இயற்கை கருத்தரிப்பு, பெண்ணுறுப்பில் விந்து தங்க , செக்ஸ் எப்போ, எப்படி?
இயற்கை கருத்தரிப்பு, எல்லா டெஸ்ட் நார்மல், ஆனால் கர்ப்பம் இல்லை ஏன்?
கருத்தரிக்க ஏற்ற நாட்கள் | The best time to get pregnant
live at: • இயற்கையாய் கருத்தரிக்க - உணவே மருந்து - Ge...
Информация по комментариям в разработке