உம்மையே ஆராதிப்பேன்

Описание к видео உம்மையே ஆராதிப்பேன்

Title:ummaiye aaradhippen_ உண்மையே ஆராதிப்பேன்||PR.j.Ramesh R.Sofi|| new# chirstion song#description:Albam:Shour's of True life ministry's Song:ummaiye aaradhippen Lyrics,tune sung by_Pr.j.Ramesh R.Sofi Music:Antony sathan video & EDITING : bennad
A/C NO:110077358238 CANARA BANK VAYALUR BRANCH IFSC CODE:CNRB0001348 GOOGLE PAY:7868024173 CONTAT NO:9566534560

ummaiye aaradhippen Lyrics in Tamil

உம்மையே ஆராதிப்பேன் உம் ஒருவரையே ஆராதிப்பேன் நல்லவரும் வல்லவரும் நீங்க தானப்பா(2)
எனக்கு சுகம் தந்த தெய்வமே ஆராதனை
சுமை தாங்கும் இயேசுவே ஆராதனை

பாவம் போக்கும் பரிசுத்தரே ஆராதனை

இரத்தம் சிந்தி மீட்டவரே ஆராதனை

சர்வ வல்லவர் நீ ரொம்ப நல்லவர்(2)

saranam-2

செங்கடலை பிளந்தவரே ஆராதனை

வழிநடத்தும் நல்லவரே ஆராதனை

காற்றை அடக்கி ஆள்பவரே ஆராதனை

கடல் மீது நடப்பவரே ஆராதனை

தெய்வம் நீரையா உமக்கு ஈடு
ஏதய்யா(2)

உண்மையே ......

saranam_3

தாகம் தீர்க்கும் கன்மலையே ஆராதனை

ஜீவநதி ஆனவரே ஆராதனை

குளிர வைக்கும் மேகமே ஆராதனை

அனலாக்கும் அக்கினியே ஆராதனை

வாழ்வளிப்பவர் என்னை வாழ வைப்பவர்

(2)உம்மை ஆராதிப்பேன்

Комментарии

Информация по комментариям в разработке