குரல் தேர்வு - 10 | களபம். செல்ல. தங்கையா | தமிழ் நாட்டுப்புறக்கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை.

Описание к видео குரல் தேர்வு - 10 | களபம். செல்ல. தங்கையா | தமிழ் நாட்டுப்புறக்கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை.

களபம். செல்ல. தங்கையா & தமிழ் நாட்டுப்புறக்கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை இணைந்து 21.8.2022 அன்று நடத்திய புதுமுக நாட்டுப்புற பாடகர் பாடகிகளுக்கான குரல் தேர்வு. இதுபோன்று ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று குரல் தேர்வு நடைபெறும். நல்ல குரல்வளம் கொண்டவர்களும் பாடக்கூடிய விருப்பமுடைய புதுமுக பாடகர்கள் மற்றும் பாடகிகள் இந்த குரல் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு : 8300629483, 7695989269 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Комментарии

Информация по комментариям в разработке