🌑NEW MOON MEDITATION 🧘‍♂️| 🌑 அமாவாசை தியானம் | 10 - MARCH -2024 | Healer Baskar | Tamil

Описание к видео 🌑NEW MOON MEDITATION 🧘‍♂️| 🌑 அமாவாசை தியானம் | 10 - MARCH -2024 | Healer Baskar | Tamil

🧘 அமாவாசை தியானம் 🧘
NEW MOON MEDITATION ZOOM ONLINE CLASS
CHIEF GUEST: MR. VEDHA JEE
DATE : MARCH 10th, 2024
TIME : 8pm To 9pm
ENTRY FEE: Your Choice (Donation)
ONLINE BOOKING : https://razorpay.com/payment-button/p...

***
1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும்.

2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும்.

3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும்.

4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம்.

5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார்.

6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும்.

7. இந்த நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன்
****
Anatomic Therapy Foundation
🌍 www.anatomictherapy.org
📱 9944221007

Aammii Tharcharbu Santhai ( Organic Shop )
🌍 www.aammii.com
📱 9500655548
🔥 CHANNELS TO SUBSCRIBE 🔥
🔴 Aammii tharsarbhu santhai :
   / @aammiitharcharbusandhai3968  
🔴 Giri iyya publications:
   / @giriiyyapublications1682  
🔴 Amaidhium Aarokiyammum :
   / @healerbaskar2890  
🔴 Gurusia :
   / @gurusia9624  
🔥OTHER SOCIAL MEDIA PLATFORMS🔥
👉Telegram: https://t.me/IamHealerBaskar
👉Facebook:   / healerbaskar  
👉Instagram:   / healer_baskar  
👉Twitter: https://x.com/BaskarATF?s=09
🔥 MUST WATCH VIDEOS 🔥
👉Healer baskar 21 days free class
   • 19 days class | Healer Baskar | Anato...  

Комментарии

Информация по комментариям в разработке