கடலை மாவு போண்டா 🔥😋 | Kadalai mavu bonda | bonda receipe | Tea kadai bonda | tea kadai kitchen

Описание к видео கடலை மாவு போண்டா 🔥😋 | Kadalai mavu bonda | bonda receipe | Tea kadai bonda | tea kadai kitchen

டீக்கடையில் தயார் செய்யப்படும் வடை மற்றும் போண்டா வகைகளில் முக்கியமானது கடலை மாவு போண்டா. இந்த போண்டா சுவையில் அதிகமாக இருக்கும். 2 போண்டா சாப்பிட்டு ஒரு டீ குடித்தால் வயிறு மற்றுமல்ல மனதும் நிறைந்து விடும்.
இந்த கடலை மாவு போண்டாவிற்கு எந்த எந்த மாவு சேர்க்க வேண்டும் மற்றும் இதர சேர்மானங்கள் குறித்து இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கலாம். நீங்களும் இதே போன்று தயார் செய்து சுவைத்து மகிழுங்கள்.

#bonda #kadalaimavubonda #teakadaibonda #bondarecipeintamil #teatimesnacks #teakadaisnacks #eveningsnacks #bondavadai #vadai #kuttybonda #tea #snacks #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬ #todaysamayal

Комментарии

Информация по комментариям в разработке