Purusha suktham Tamil - புருஷ சூக்தம் தமிழில்

Описание к видео Purusha suktham Tamil - புருஷ சூக்தம் தமிழில்

புருஷ சூக்தம் ரிக் வேதத்தில் பிரபஞ்ச இறைவனைத் துதிக்கும் பகுதியாகும். புருஷ சூக்தத்தின் நோக்கம் பிரபஞ்சத்தின் ஆன்மீக ஐக்கியத்தை விளக்குதே ஆகும். பிரபஞ்சப் படைப்பிற்கு ஆதாரமான புருஷனின் இயற்கைத் தோற்றத்தை எடுத்துரைக்கிறது.

Комментарии

Информация по комментариям в разработке