சர்வே எண்ணும் அதன் அவசியமும்..சர்வே எண் எவ்வாறு தரப்படுகிறது?அருமையான ஆறு விளக்கங்கள்!

Описание к видео சர்வே எண்ணும் அதன் அவசியமும்..சர்வே எண் எவ்வாறு தரப்படுகிறது?அருமையான ஆறு விளக்கங்கள்!

ஒரு நிலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று சர்வே எண் தான்! அந்த எண்ணை தவறாக பத்திரங்களில், பதிவேடுகளில் குறித்து விட்டால், எக்கசக்க பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால், எப்படி சர்வே எண்கள் தரப்படுகிறது? என்பதை பற்றி இக்காணொளியில் காணலாம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம், ரேஷன்கார்டு, இலஞ்சம் இல்லாமல் செயல்களை முடிக்க, நில அளவினைக் கணக்கிடும் முறை, நிலம், இந்து வாரிசுரிமைச் சட்டம், அபார்ட்மென்ட், பாகப்பிரிவினை சட்டம், பவர் ஆஃப் அட்டர்ணி சட்டம், புறம்போக்கு நிலங்கள், சர்வே, கோயில் நிலங்கள், உயில், அங்கீகார மனைகள், எப்.எம்.பி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகள், ட்ரஸ்ட் சட்டம், வீட்டு வாடகை சட்டம்,

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டம், பதிவு சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டம், பட்டா, சிட்டா, அடங்கல், அபதிவேடு, கிரையம், தானம், அக்ரிமெண்ட் பத்திரங்கள், விடுதலைப் பத்திரம், கிராம நத்தம், நத்தம் பட்டா, வழிகாட்டி மதிப்பு, இனாம் செட்டில்மெண்ட், நில எடுப்புச் சட்டம், கூட்டுப்பட்டா, அரசு சான்றிதழ்கள், பஞ்சமி நிலங்கள், கிராம மேப், அடமானம் கடன் பத்திரங்கள், மின்சார சட்டம், பூர்விக சொத்துகள், நீர்ப்பிடிப்பு விதிகள், நகர நில அளவைப் பதிவேடு,
அபார்ட்மெண்ட் உரிமையாளர்கள் சட்டம், ஆவண எழுத்தர்கள், குழந்தை தத்தெடுத்தல் சட்டம், நீர் நிலைப் புறம்போக்கு, தமிழ்நாடு அரசிதழை எங்கு எவ்வாறு வாங்குவது, சர்வேயர் ஆவது எப்படி, சர்வே செய்ய கட்டண விவரங்கள், சங்கப் பதிவு, பட்டா பாஸ் புத்தக சட்டம், இலவசப் பட்டா நிலங்கள், அனாதீனம் நிலங்கள், பத்திரம் செல்லுமா? பட்டா செல்லுமா?, அனுபவப் பாத்தியம், முத்திரைத்தாள் சட்டங்கள்..

இப்படி 60 தலைப்புகள் இருக்கின்றன. இந்த தலைப்புகளின் விலைப் பட்டியல் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.

எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
குரல் : விஜய் கிருஷ்ணா
பதிப்பக முகவரி :
ராஜாத்தி பதிப்பகம்
1/2, பத்மனாபன் தெரு,
கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
கோடம்பாக்கம், சென்னை 600 024
தொடர்பு எண்கள் : 044 2483 4643
99406 84644,
ஆசிரியர் குழு : 77085 76986
#சர்வேஎண் #நிலம் #surveynumber

Комментарии

Информация по комментариям в разработке