சாதி உருவான வரலாறு | The history of caste

Описание к видео சாதி உருவான வரலாறு | The history of caste

சாதி உருவான வரலாறு.சாதி என்பது ஒரு காலத்தில் மனிதனின் தொழில் அடிப்படையில் பெயரிட்டு அழைக்கப்பட்டனர்.பறை அடித்தவர்கள் பறையர் என்றும்,பள்ளத்தாக்கில் வாழ்ந்தவர்கள் பள்ளர்கள் என்றும்,வீரமாக போரிட்டவர்கள் மறவர்கள் என்றும் தொழில் முறையில் சாதிகள் பிரிக்கப்பட்டன.காலப்போக்கில் அது தாழ்த்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என் பார்க்இப்பட்டனர்.ஆரியர்கள் வந்தபிறகு தெய்வ வழிபாட்டின் அடிப்படையில் சாதி பாகுபாடு, தீண்டாமை போன்ற அவலங்கள் மேலோங்கியது.இது மன்னராட்சி காலத்தில் சாதி பிரிக்கப்பட்டது.பிறகு மக்களாட்சி முறை வந்தபிறகு வாக்கு வங்கி அரசியல் உருவான போது சாதி மேலும் வழஉப்பஎற்றது.அதன்பிறகு அரசு பட்டியல் அடிப்படையில் சாதி பிரிக்கப்பட்டு சட்டப்பூர்வமாக்கப்பட்டு, இட ஒதுக்கீடுகள்,வேலை வாய்ப்பு போன்ற செயல்பாடுகளுக்கு சாதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
#History
#caste
#Tamilnadu
#India

Комментарии

Информация по комментариям в разработке