#MR

Описание к видео #MR

பலமுறை பார்த்து பிறர் பேச கேட்டு ரசித்த M.R.ராதாவின் பஞ்ச் டயலாக் காமெடிகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த

1.கடவுள் உங்கள டாப்புல வச்சுருக்காரு எங்கள அண்டர் கிரவுண்டுல வச்சுருக்காரு போடா....
2.பங்களாக்குள்ள பாலிடிக்ஸ் எப்பவும் பேசக்கூடாது
3.யாரவன் சந்திரன், குரு பொண்ணுக்கு சொந்தக்காரன் அண்ணன் தம்பியா ?
4.பணக்காரன் இனிமே தூங்க முடியாது போலிருக்கே ..
5.கவர்ச்சி கன்னி படம் எட்றான்னா கவர்ச்சி ஒன்னையும் காணோமே
6.ரோடு போட 3 வருஷம் ஆகுது. கல்ல கொண்டாந்து ரெண்டுபக்கமும் கொட்ரானே
7.அனாவசியமா அரசியல் பேசாத டீ சாப்பிடுற இடத்துல
8.அவன் யாருன்னு கேக்குறான். தாயார்னு சொல்றதுக்கு எவ்வளவு வெக்கமா இருக்கு தெரியுமா எனக்கு
9.கடன் வாங்குனியே கேக்குறவங்ககிட்ட வாங்கலாமாடா.. அறிவிருக்கா?
10.காலம்பற எழுந்திருச்சவுன்ன சாம்பார்ல போடுற மஞ்சுள தூக்கி மொகத்துல போட்டு தேச்சுருக்கிறாளே
11.தாயத்துல அதிர்ஷ்டம் இருக்காம் .. ஏண்டா டேய் தாயத்துல அதிர்ஷ்டம் இருந்தா.. நீ ஏண்டா லாட்ரி அடிக்கிற
12.இது என்ன தண்ணி தாயே .ஏதோ மீன் புடிச்சு கொண்டாந்துட்ட போலயிருக்கு..இப்ப
பைப்புல மீன் கூட உர்ரானுகளா
13.முதலாளி ஆயிரக்கணக்கா ஏமாத்துறீங்க தொழிலாளி ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு தான் ஏமாத்துவான் என் வயித்து கொடுமை
14.ஹோட்டல் சோறு எனக்கு வேணாண்டா எப்பா...அதுல கல்லு பொறுக்க என்னால முடியாது
15.கடவுளா வாங்குனான் கடன். நான் வாங்குனேன். ஏன் ஃபீல் பண்ற ஃபாதர்
16.திங்கிறதுக்கு கூட கட்சி வச்சுக்கிட்டீங்களாடா எப்பா ...
17.நான் உன்ன யாருன்னு கேட்டா சாமி யாருன்னு என்னையே கேக்குறியா ?
18.கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியாவுல இன்னும் சரியா தெரியாது
19.இங்க என்னடான்னா இருக்குற பணக்காரனையும் பிச்சக்காரனா ஆக்குறதுக்கு திட்டம் தீட்றாங்க
20.மாமா டைரக்டரே ஆயிட்டியா! தொழில் உருப்புட்ட மாதிரிதாண்டா டேய் ...
21.முதல்ல டிக்காசன் கேக்குறது அப்புறம் பால கேக்குறது இவன் குடுக்குறது ஒரு கப்புக்கு காசு
22.இது அமெரிக்க நாய் அவுத்துவுடு ,இஷ்டப்பட்டத எதையும் திங்கட்டும் அத போய் தடுக்காத
23.சொர்க்கம் பப்ளிக் பிளேஸ் இது நம்ம சொந்த இடம்
24.இது நரிகள் நடமாடும் நாடடடா ராமா
25.கவர்ன்மெண்டுல மாசம் ஒரு நாள் சம்பளம் குடுக்குறான், வயிறு எரியுது ,நான் நெனச்சப்ப குடுக்குறேன்
26.இந்தியாவுல குரோர்ஸ் கணக்கா வச்சுக்கிட்டுருக்கான் கட்சிய. எல்லா கட்சியும் பிஸினஸ்ல புகுந்துட்டான் .வேற ஒன்னுக்கும் லாயக்கு இல்ல
27.திமிரு வரி போட்டு வாங்கணும் இந்த பசங்க கிட்ட
28.பொண்ணு பெரிய இடம் 120 அடி உயரம் போடா....
29.சீர்திருத்த பாத தான் இந்த எல வுக்கு வந்த காரணம்
30.செத்தா கூட பாடுறாண்டா இந்த நாட்டுல
31.ஒரு மணி நேரம் நான் உண்மைய பேசுனதுல ஒரு கடையவே மூடிட்டேனே
32.எப்பா... அறிவு வந்துருச்சுடா எப்பா... அறிவு வந்துருச்சு எல்லாருக்கும்
33.எந்த தொழிலுக்கு போனாலும் நம்ம சொல்றபடி ஒரு பயலும் கேக்க மாட்டான்
34. என்ன கோடு இது
35.சொல்றவன் சொந்த வாழ்க்கைய பத்தியெல்லாம் கெலரி பாக்காத. அவன் சொல்றதுல அறிவுக்கு பொருத்தமா இருந்தா நடங்க இல்லைன்னா போங்கடா
36.எப்பொழுது பார்த்தாலும் பஞ்சம் பசி பட்டினி
37.நம்ம நாட்டுல எதுக்கு தான் கூட்டம் சேருறதுனு அர்த்தமே இல்லாம போச்சு
38.மனுசனுக்கு முக்கியமா வேண்டியது கஞ்சி, பஞ்சு இல்லைங்கிறீங்களேடாப்பா....
39.ஒரு பேங்குல அக்கவுண்ட் இல்லைன்னா இந்த நாட்டுல என்ன பெருமை இருக்கு
40.வேஷ்டி கட்டுனவனெல்லாம் கீழே உட்காரவை. சூட் மாட்டுனவங்க மட்டும் சோபால உட்காரவை
41.எஜமான் ஜமீன்தார் இப்படியே கூப்புர்றது கூப்புர்றது கூட தரித்திரம் மஹாராஜான்னு கூப்புடேன்
45.எந்த நாரா இருந்தாலும் ஏங்கிட்ட கேக்க கூடாது
46.இங்கிலீஸ் டான்ஸ் தான் இந்தியன் டான்ஸ் இந்தியன் டான்ஸ் தான் இங்கிலீஸ் டான்ஸ்
47.பியூட்டிகள ரசிக்கிறதுக்கு என்னைத்தவிர இந்த நாட்டுல எவன்யா இருக்கான் ....
இந்த காமெடிகளை 54 நிமிடம் முழுமையாக பார்த்து ரசியுங்கள்

Комментарии

Информация по комментариям в разработке