சில்லி பிரட் | Chilli Bread Recipe In Tamil | Easy Breakfast Ideas | Instant Kids Recipes |

Описание к видео சில்லி பிரட் | Chilli Bread Recipe In Tamil | Easy Breakfast Ideas | Instant Kids Recipes |

சில்லி பிரட் | Chilli Bread Recipe In Tamil | Easy Breakfast Ideas | Instant Kids Recipes | Bread Recipes | ‪@HomeCookingTamil‬ |

#chillibread #breadrecipe #breakfastrecipes #breakfast #easybreakfastrecipe #instantkidsrecipes #breadmanchurian #snacksrecipes #snacks #homecookingtamil #hemasubramanian

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chilli Bread:    • Chilli Bread | Easy Breakfast Ideas |...  

Our Other Recipes:
சாக்லேட் பிரட்:    • சாக்லேட் பிரட் | Chocolate Bread In T...  
பன்னீர் சான்விச்:    • பன்னீர் சான்விச் | Paneer Sandwich Re...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

சில்லி பிரட்
தேவையான பொருட்கள்

பிரட் டோஸ்ட் செய்ய

பிரட் துண்டுகள் - 5
எண்ணெய் - 3 தேக்கரண்டி

சில்லி பிரட் செய்ய

எண்ணெய் - 3 தேக்கரண்டி
பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
இஞ்சி - 1 மேசைக்கரண்டி நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
வெங்காயம் - 1 நறுக்கியது
குடைமிளகாய் - நறுக்கியது
உப்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
வெங்காயத்தாள் வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள்
கொத்தமல்லி இலை நறுக்கியது

செய்முறை:
1. பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2. ஒரு பானில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.
3. சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
4. அடுத்து ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
6. பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
7. அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
9. சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும்.
10. அடுத்து டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
11. இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும்.
12. காரமான சில்லி பிரட் தயார்!

Hello Viewers,

Today we are going to see how to make chilli bread recipe which is very tasty and healthy. Making of this home made chilli bread is very yummy and best taste guaranteed if you follow the tips mentioned in this video. This crispy and soft chilli bread is favourite to all people especially kids and love eating with evening Chai. This chilli bread snack is very simple easy and quick and best evening snack that all kids will ask for more and more. Hope you try this yummy recipe at your home and enjoy.

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -  / homecookingt.  .
YOUTUBE:    / homecookingtamil  
INSTAGRAM -   / homecooking.  .

A Ventuno Production : https://www.ventunotech.com/

Комментарии

Информация по комментариям в разработке