கருவூரார் ஜீவசமாதி
இனி கருவில் ஊறார் என்பதாலேயே கருவூரார் என அழைக்கப்பட்டார். கருவூரில் பிறந்த இவர் 700 ஆண்டுகள் வாழ்ந்தவர். கருவூர் ஆனிலையப்பரை வழிபட்டே சகல சித்திகளையும் கைவரப் பெற்றார். சித்த மார்க்கத்தில் இருந்த இவரை அன்றைய காலத்தில் கரூரில் வாழ்ந்த அந்தணர்கள் வெறுத்தனர். இவரை சித்தர் என அறியாமல் ஏமாற்றுக்காரர் என இகழ்ந்தனர். மழை இல்லாமல் வறட்சி மிகுந்த காலத்தில் அந்தணர்கள் இவரிடம் இப்போது மழை பெய்ய வைத்தால் உன்னை சித்தன் என ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினர். சிறிது நேரத்தில் ஆற்றில் வெள்ளம் வரும் அளவிற்கு மழை பெய்தது. அப்போதும் அந்தணர்கள் மதிக்கவில்லை. ஆனிலையப்பர் கோவில் கதவு திறக்காத போது சிவனை வேண்டி திறக்கச் செய்தார். ஒரு முறை பூதகணங்கள் குடை பிடிக்க நகர்வலம் வந்தார். இமயமலை வரை சிவத்தல யாத்திரை செய்துள்ளார். நெல்லையப்பர் கோயிலில் சிவனை அழைத்த போது வராததால் எருக்கு முளைத்து பாழாக சாபமிட்டார். சிவபெருமான் காட்சியளித்த பிறகே சாபத்தை நீக்கினார். குரு போகரின் ஆணைப்படி தஞ்சை பெரிய கோவிலின் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து கொடுத்தார். திருவிசைப்பா எழுதியவரும் இவரே. யோகம்,ஞானம்,மருத்துவத்திலும் நூல்கள் எழுதியுள்ளார். ஒரு நாள் அந்தணர்கள் துரத்தி வந்த போது ஆனிலையப்பர் கோவில் சென்று கருவறையில் உள்ள லிங்கத்தில் இரண்டறக் கலந்தார். அவர் தவம் செய்த இடத்தில் ஜீவசமாதி அமைந்துள்ளது.
#tamilpilgrim
#karuvurar
top 10 temples in tamilnadu, thanjavur big temple history, thanjai big temple, madurai meenakshi amman temple, srirangam temple, kanchi kamakshi temple, kanchi kailasanathar temple, rameshwaram temple, tiruchendur temple, palani murugan temple, tiruvannamalai girivalam, thiruvannamalai temple, thillai nataraja temple chidambaram, golden temple vellore, golden temple, madurai temple, famous temples in tamilnadu, tamilnadu temples, Ranganathaswamy, Ranganathaswamy temple, biggest temple in india, hindu temples in india, national geographic, srirangam, tamil nadu, Tamil Nadu tourism, Famous temples in India, top 10 temples in india, Srirangam Temple, South Indian temple, Tamil Nadu temple, ranganathaswamy temple srirangapatna, south india temple tour, south india temple architecture, biggest temple in tamil nadu, biggest temple in the world, famous temples, amazing, Tamil Nadu Tour, Tamil Nadu Tour Best Plan, Madurai Tour Information, Thanjavur Tour Information, Srirangam Tour Guide, Arunachalam Temple information, Kanyakumari Tour Plan, Thanjavur to rameswaram, madurai to kanyakumari, chennai to chidambaram, madurai to palani tour plan, how to go kodaikanal, how to reach thiruchendur, Pichavaram tour guide, tamil nadu complete tour, tamil nadu famous places, temples guide tamilnadu, famous temples of Tamilnadu, temples of tamilnadu, tamilnadu temple tour, UCCHI PILLAYAR TEMPLE, MEENAKSHI TEMPLE, SHORE TEMPLE, ANNAMALAIYAR TEMPLE, GANGAIKONDA CHOLAPURAM, SWAMYNATHASWAMY, YOGA NARASIMHA SWAMY TEMPLE, KAPALESHWARAR TEMPLE, HANUMAN TEMPLE- Namakkal, MURUGAN TEMPLE, palani, JAMBUKESWARA TEMPLE, EKAMBARESWARAR, kanchi, chennai, tamilnadu, tamilnadu temples, nataraj temple, RANGANATHASWAMY, kanchi kamakshi temple, KAILASANATHAR TEMPLE, AIRAVATESVARA TEMPLE, rameshwaram, great living chola temples, temples in India, temples in tamilnadu
Информация по комментариям в разработке