வறட்சியிலும் வளரக்கூடிய நெட்டைXகுட்டை தென்னை ஆண்டுக்கு 300 காய்கள் தரக்கூடிய AKG.நர்சரி கார்டன்

Описание к видео வறட்சியிலும் வளரக்கூடிய நெட்டைXகுட்டை தென்னை ஆண்டுக்கு 300 காய்கள் தரக்கூடிய AKG.நர்சரி கார்டன்

எங்களது AKG. நர்சரி கார்டன் 72 ஆண்டுகள் பழமையானது ( மூன்று தலைமுறை கண்ட நர்சரி)எங்கள் நர்சரியில் நெட்டை X குட்டை ரகத்தை கடந்த 20ஆண்டுகளுக்கு மேலாக உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தமிழ்நாடு கர்நாடகா கேரளா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சப்ளை செய்து வருகின்றோம் இது வரை எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து விவசாயிகளுக்கு மற்றும் நண்பர்களுக்கும் நன்றி🙏🙏🙏 நெட்டைX குட்டை ரகத்தின் சிறப்புகள் ,,,,,,,,,,, 1) குறைந்த இடத்தில் அதிக லாபம் தறக்கூடையது 2) வரட்சியே தாங்கி வளரக்கூடியது 3) மரம் குறைவான உயரம் வளரக்கூடியது 4) நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது 5)
வருடத்திற்கு ஒரு மரத்திற்கு 250=300 காய்கள் கிடைக்கும் 6) ஓரு ஏக்கருக்கு 90 முதல் 100 வரை செடிகள் பிடிக்கும் 7) இளநீருக்கு பயன்படுத்தினாள் கூடுதலாக 30 தேங்காய்கள் கிடைக்கும்

Комментарии

Информация по комментариям в разработке